பேரன்பு பிரவாகம் -16

Advertisement

Renugamuthukumar

Well-Known Member
Thank you so much friends.

Next epi tuesday friends.​




:):):):):)

Please read and share your thoughts.
 

உதயா

Well-Known Member
:love: :love: :love: இரண்டு பேரும் ரொமான்ஸ் பண்ணி அடுத்தவங்களை மயக்கலாம் என்று நினைக்குறீங்க :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: ஆனால் இரண்டு பேருக்கும் பிடித்தம் வந்துடுச்சு :whistle::whistle::whistle::whistle::whistle:

தமன் நீ எதுக்கும் உதவ மாட்ட என்றும் தெரியும் :LOL::LOL::LOL::LOL::LOL:அதே மாதிரி மலர் அவனையே மதிக்க மாட்டா என்றும் தெரியும்:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: அதனால் இரண்டு பேர் மேலும் நம்பிக்கை இல்லாமல் எச்சரிக்கையா லாக் பண்ணியாச்சு:giggle::giggle::giggle::giggle:

வக்கீலை கூப்பிட்டு ஏதோ சதி பண்றான் :unsure::unsure::unsure::unsure:

ஏண்டா பிரவா அந்த ஃப்ரீ ஹாஸ்பிட்டல் பத்தி எந்த அக்கறையும் இல்லை o_Oo_Oo_Oசித்தப்பா என்ன வேணாலும் செய்யட்டும் என்று கொடுத்ததை :oops::oops::oops:உன் மனைவி கிட்ட கொடுக்கிறதுக்கு என்ன தயக்கம் :cautious::cautious::cautious::cautious:அவ ஒன்னும் நீ நடத்திக்கிட்டு இருக்க ஹாஸ்பிட்டல்ல ஃப்ரீயா மாத்த சொல்லலையே :sneaky::sneaky::sneaky::sneaky::sneaky:

ஏம்மா மிருணா நீயும் உன் அக்கா மாதிரி சொத்து வேண்டாம் என்று சொல்லாத :oops::oops::oops::oops: உன் அண்ணன் நிர்வாகம் எல்லாம் பணத்தை மட்டும் குறியா இருக்கு :cautious::cautious::cautious::cautious:மெடிக்கல் காலேஜ் நிர்வாகத்தை நீ வாங்கி நேர்மையா நடத்து :giggle::giggle::giggle::giggle:

விஷ்ணு நீங்கள் யாருக்கும் சொல்லாமல் கல்யாணம் செஞ்சாலும் o_Oo_Oo_Oo_Oகல்யாணம் நடந்ததை காரணம் காட்டியே உன் அப்பா சொத்தை வாங்கிக்குவாரு:(:(:(:(:(


நல்லவங்க எல்லாம் எதுவும் வேண்டாம் என்று ஒதுங்குறதால் தான் அது எல்லாம் தப்பானவங்க கைக்கு போகுது :devilish::devilish::devilish::devilish::devilish:

மலர் ஃப்ரீ ஹாஸ்பிட்டல்ல சரி செய்யுற மாதிரி :giggle::giggle::giggle:விஷ்ணு அந்த மெடிக்கல் காலேஜை சரி பண்ணு இல்லை உன் அப்பாவால் எல்லாம் வீணா போயிடும்:geek::geek::geek::geek::geek:
 
Last edited:

Nachu

Well-Known Member
அருமை ரேணு dear.
ஒரு உறைக்குள் இரண்டு கத்தி இருப்பது ரொம்பவே ஆபத்து.
யாராவது ஒருத்தர் தங்களோட ஈகோவை விட்டு கொடுத்தே ஆகணும்.........
அடேய் பிரவா....... உனக்கு முட்டு கொடுத்தே நாங்க tired ஆகிடுவோம் டா.
நீ மலரை மட்டும் பாரு.
விஷ்ணு அவன் life uh பார்த்துக்கட்டும்.
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
மயக்கம், கிறக்கம் இருந்தாலும் சண்டையும் ஜரூரா நடக்குது
மலர் டிரஸ்டி ஆனபின்ன வேற சீன் காட்டுவா...

விஷ்ணு மிருணா எஸ்கேப்பா
 
Last edited:
Thank you so much friends.

Next epi tuesday friends.​




:):):):):)

Please read and share your thoughts.
Super mam
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top