க்ஷிப்ரா வின் மதிப்பு 8

Advertisement

mallika

Administrator

SINDHU NARAYANAN

Well-Known Member
❤️❤️❤️

மூணு வருஷம் இல்லை, முப்பது வருஷமானாலும் இந்த வள்ளி திருந்த போறதில்லை... ஆதவன் வீட்டுக்கு ஒத்தையில வர பயந்துகிட்டு அப்பா, அம்மாவை துணைக்கு கூட்டிட்டு வந்துருக்கான் போல இந்த உதயன்...

தான் பார்த்துக்க வேண்டிய தன்னோட அம்மாவை தன்னோடு மருமக நல்லா பார்த்துக்குறதை பார்த்து சந்தோஷப்படாம பொறாமைபடுது இந்த வள்ளி, இதெல்லாம் தன்னோட மாமியாரை எல்லாம் எப்படி பார்த்து இருக்குமோ?
 
Last edited:

Janavi

Well-Known Member
❤️❤️❤️
கொரானோ காலகட்டத்தை நினைத்தாலே பயமும், இழப்பும் தான் நியாபகம் வருகிறது...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top