Suvitha's Kanavu Kai Sernthathu 21

Advertisement

RajiChele

Well-Known Member
Very nice family story akka!!! Really a feel good one!!!❤️❤️

Ithu unga first story mari Ila very well narrated & handled characters beautifully!!!!

Bharani & Bavani lovely couple!!!❤️❤️ Ela characterization super!!!! :love::love:

Ana pavam kumaran payamurutya altar ah pidika sona!! Kadaisi vara atha soliye avangu bulb kudukuratha sema funny!!!:ROFLMAO::ROFLMAO:

Congratulations akka for wonderful story!!! Best wishes to write much more stories like this!!!!
 
Suvitha

எத்தனை கதை எழுதினாலும், முதல் கதை ஸ்பெஷல் தான். அதற்கு கமெண்ட் வரும் போது உள்ளம் ஆனந்த கூத்தாடத்தான் செய்கிறது.
உங்கள் வாழ்த்துக்கும் வார்த்தைகளும் நன்றி சகோதரி.
 
Renugamuthukumar

Well-Known Member
மிகவும் அருமையான குடும்ப கதை படித்த நிறைவு.

பரணி- பவானி ஜோடி சூப்பர்.

குமரன்-பவி ஜோடி அசத்தல்.

கோதை முதலில் தவறாக பவானியைப் பேசினாலும் பின் அரவணைப்பது அழகு.

திவ்யா, நந்தினி, மதியழகன் காதப்பாத்திரங்களும் அருமை.

மொத்தத்தில் சிறப்பான வாசிப்புணர்வை தந்தது இந்த கதை.

நன்றி friend.:love::love::love:
 
ஹஹ...இது என் முதல் கதை ரேணு...
வாசித்து உங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி தோழி. :love::love:
 
Last edited:

Renugamuthukumar

Well-Known Member
ஹஹ...இது என் முதல் கதை ரேணு...
வாசித்து உங்கள் கருத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி தோழி. :love::love:
முதல் கதை மாதிரியே இல்லை. தெளிவான நீரோட்டம் போல இருந்தது. காலையிலே vaccine போட போனேன். காத்திருந்த நேரத்தில் உங்கள் கதை எனக்கு துணையாகி விட்டது.

அடுத்த கதை அறிவிப்பு செய்திருந்தீர்கள். இன்னும் வரவில்லையே...? :)
 
Suvitha

Well-Known Member
முதல் கதை மாதிரியே இல்லை. தெளிவான நீரோட்டம் போல இருந்தது. காலையிலே vaccine போட போனேன். காத்திருந்த நேரத்தில் உங்கள் கதை எனக்கு துணையாகி விட்டது.

அடுத்த கதை அறிவிப்பு செய்திருந்தீர்கள். இன்னும் வரவில்லையே...? :)
ஓ.. நன்றி ம்மா..

கொஞ்சம் வேலைகள் இருந்தது. எல்லாவற்றையும் நேற்று தான் முடித்தேன் ப்பா. இதோ இன்று தான் முதல் எப்பிசோட் எழுத ஆரம்பித்திருக்கிறேன். ஒரு மூன்று பதிவு எழுதி முடித்த பிறகு தான் தளத்தில் பதிவிடுவது என் வழக்கம்.
ஹஹ... அப்படியுமே என்னால் வாரத்திற்கு இரண்டு பதிவுகள் சில சமயம் கொடுக்க முடியாமல் போய்விடும்.
ஹஹ.. டைப்பிங்கில் என் வேகம் அப்படி:D:sneaky:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top