நேச வேலி - 16

Advertisement

Ratheespriya

Well-Known Member
நல்லதுதான் கூட்டுக்குடும்பம்னு பேர்ல ஒரு ஆள் வேலை செய்னும் தொட்டதுக்கும் சண்டை. நிம்மதியே இருக்காது,

இதுவே தனிய போயிட்டா நல்லது கெட்டதுக்கு பார்த்துக்கலாம் ஏதோ ஒரளவு சுமூகமாக போகும் வாழ்க்கை


தேவி க்கு இந்த அடி காணாது பேசுன வாய்ல சூடு போட்டுருக்கனும்.


கவிதா மாதிரி ஆளுங்க இருக்குறது வரை எந்த குடும்பமும் நல்லா இருக்காது.

சூப்பர் லதா சிஸ்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top