பிரம்மனின் தூரிகை - 18

Advertisement

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
டியர் நட்பூஸ்,

பிரம்மனின் தூரிகை - 18 வது பதிவு... போன பதிவுக்கு லைக் கமண்ட்ஸ் பண்ணிய நட்புகளுக்கு பிரியங்களும் நன்றியும்...

பிரம்மனின் தூரிகை - 18 - 1

பிரம்மனின் தூரிகை - 18 - 2

என்றும் நட்புடன்,
லதா பைஜு

158513178_1369129433420188_6406192635722050365_n.jpg
 

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
லதா பைஜூ டியர்

தெய்வமே முரட்டு சிங்கிள் இல்லையில்லை மென்மையான ராகவ் அமிர்தாவுடன் சேர்ந்து மிங்கிளாகப் போகுதா?
ஹா ஹா ஹா
நல்ல விஷயம்தான்

அடப்பாவி ராஜன்
அந்த ரம்யா சின்னப் பொண்ணு மேலே கண்ணு வைச்சுட்டானா?
பிராக்டீஸ் முடிஞ்சா வீட்டுக்கு கிளம்பாம ரம்யா லூசு எதுக்கு ராஜன்கிட்டே பேசிக்கிட்டு நிற்குது?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு லதா பைஜூ:love::love::love:.பிரம்மா,ஓவியா காதலை பற்றி தெரிந்து கொண்ட ப்ரெண்டஸூக்கு சந்தோஷம்:giggle::giggle:.பிரம்மா அம்மா ஏன் அப்படி சொன்னாங்க,அவங்க வீட்ல உள்ளவங்களுக்கு சம்மதமான்னு சொல்லலையே:unsure::unsure::unsure:.

அமிர்தா,ராகவை விரும்பறதா சொன்னாளா(y)(y).அமிர்தாவின் உடல்நிலை சரியானால் போதும், அவளை குழந்தை போல பார்த்துக் கொள்வதாக ராகவ் சொல்வது கண்கலங்க வைக்குது:cry::cry:.

ராஜன், ரம்யாவை பார்க்கும் பார்வை, தவறாக எதுவும் நடந்திடுமோ என்ற பயத்தை கொடுக்குதுo_Oo_Oo_O.ரம்யாட்ட பேச்சு கொடுக்கறானே எதாவது திட்டம் போடறானா:unsure::unsure::unsure:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top