குழந்தைகள் சேட்டை...

Advertisement

Uma Ramesh

Well-Known Member
உங்களுக்கும் இந்த அனுபவமா சிஸ்
ஆமாம் ப்பா பெரிய பெண் பாத்ரூமுக்குள் வைத்து பூட்டினாள்; சின்னவளோ மெயின் டோரையே பூட்டி திறப்பதற்குள் அப்பப்பா.....இப்போ நினைத்தாலும் .......கண்ணைக் கட்டுது சிஸ்
 
RIYAA

Well-Known Member
அடுத்தவங்க உசுரே போனாலும் சில ஜென்மங்கள் அவங்களோட பொருளுக்கு எதுவும் ஆகிடக்கூடாதுன்னு நெனப்பாங்க... அவங்களையெல்லாம் திருத்த முடியாது சிஸ்.....

எங்க அக்கா (கணவரின் அண்ணி )வீட்ல இப்படி நடந்திருக்குது.. அவங்க பொண்ணு குழந்தையா இருந்தப்போ அவங்கம்மாவ பாத்ரூம்க்குள்ள வச்சு பூட்டிட்டா.. திறக்க தெரியாம அழுக ஆரம்பிச்சுட்டா உள்ள அவங்களுக்கும் என்ன பண்றதுனு தெரியல அப்பறம் ஒரு வழியா பக்கத்து வீட்டுக்காரங்க சத்தம் கேட்டு வந்து அவங்க ஹஸ்பண்ட்க்கு போன் பண்ணி அப்பறம் அவர் வந்து திறந்து விட்டிருக்கிறார்.... ஏன்னா இவங்க வீட்டுக்கதவையும் சாத்தி வச்சிருக்காங்க......
 
Last edited:

RIYAA

Well-Known Member
அட பரதேசிங்களா?
குழந்தையை விட பூட்டு பெருசா போயிடுச்சா?
ரொம்ப நல்ல மனித நேயம்தான் போங்க
அட அந்தம்மாவுக்கே கரண்ட் தொட்டு ஷாக் அடிச்சு இல்லாட்டி கீழே விழுந்து அடிகிடி பட்டிருந்தா என்னவாகிறது?

ரொம்ப வருஷம் முன்னாடி என் வீட்டில் நடந்தது
முன்பெல்லாம் காலை மாலை இரண்டு நேரமும் பால் வாங்குவேன்
ஒரு லீவு நாளில் காலைப் பாலில் மீதியிருந்ததில் காபி குடித்து விட்டு வெளியே போய் விட்டோம்
(பொதுவா சாயங்காலம் பால் வந்தபிறகுதான் காய்ச்சி காபி குடிப்போம்
அன்னிக்கு என் கெரகம் சரியில்லை போலிருக்கு)
ஒரு சின்ன தவறு என்னன்னா மாலை வாங்கிய பாலை வழக்கம் போல அடுப்பில் வைத்து சிம்மில் வைத்திருந்தேன்
மறந்து போய் வெளியே போய்விட்டேன்
பால் நன்கு கொதித்து சுண்டி அடிப் பிடித்து கருகி வாடை வீசி பக்கத்து வீட்டில் கருகின வாடைக்கு என்னவோ ஏதோன்னு பார்த்து எங்கள் வீட்டுப் பூட்டை உடைத்து அடுப்பை அணைத்து விட்டார்கள்
இல்லாவிட்டால் பெரிய தீ விபத்து ஆகியிருக்கும்
அதிலிருந்து எங்கே போனாலும் ஒருமுறைக்கு நாலு முறை எல்லாவற்றையும் செக் பண்ணிட்டுத்தான் போறது
இதுக்குத்தான்மா இப்போ பால்குக்கர் யூஸ் பண்றது.... நானெல்லாம் வீட்லயே இருந்தாலும் மறந்துடுவேன் இல்லனா அப்பதான் வேற எதாவது முக்கியமான வேலை வரும் :p:p
 
I R Caroline

Well-Known Member
ஆமாம் ப்பா பெரிய பெண் பாத்ரூமுக்குள் வைத்து பூட்டினாள்; சின்னவளோ மெயின் டோரையே பூட்டி திறப்பதற்குள் அப்பப்பா.....இப்போ நினைத்தாலும் .......கண்ணைக் கட்டுது சிஸ்

:eek::eek::eek:
 
I R Caroline

Well-Known Member
அடுத்தவங்க உசுரே போனாலும் சில ஜென்மங்கள் அவங்களோட பொருளுக்கு எதுவும் ஆகிடக்கூடாதுன்னு நெனப்பாங்க... அவங்களையெல்லாம் திருத்த முடியாது சிஸ்.....

எங்க அக்கா (கணவரின் அண்ணி )வீட்ல இப்படி நடந்திருக்குது.. அவங்க பொண்ணு குழந்தையா இருந்தப்போ அவங்கம்மாவ பாத்ரூம்க்குள்ள வச்சு பூட்டிட்டா.. திறக்க தெரியாம அழுக ஆரம்பிச்சுட்டா உள்ள அவங்களுக்கும் என்ன பண்றதுனு தெரியல அப்பறம் ஒரு வழியா பக்கத்து வீட்டுக்காரங்க சத்தம் கேட்டு வந்து அவங்க ஹஸ்பண்ட்க்கு போன் பண்ணி அப்பறம் அவர் வந்து திறந்து விட்டிருக்கிறார்.... ஏன்னா இவங்க வீட்டுக்கதவையும் சாத்தி வச்சிருக்காங்க......

:oops::oops::oops: அடடா நிறைய பேருக் பேருுுுுக்கக

:eek::oops::oops: அடடா நிறைய பேருக்கு இந்த அனுபவம் இருக்கா சிஸ்...
 
banumathi jayaraman

Well-Known Member
இதுக்குத்தான்மா இப்போ பால்குக்கர் யூஸ் பண்றது.... நானெல்லாம் வீட்லயே இருந்தாலும் மறந்துடுவேன் இல்லனா அப்பதான் வேற எதாவது முக்கியமான வேலை வரும் :p:p
நானும் பால் குக்கர்லே காய்ச்சுவேன்
இருந்தாலும் வேற பாத்திரமும் யூஸ் பண்ணுவேன்
அன்னிக்கு என் கெரகம் நல்லாயிருந்து தப்பிச்சுட்டேன்
இல்லாட்டிப் போனால் என்னவாகியிருக்குமோ?
ஆனாலும் அந்த பாத்திரத்தை விடாமல் தேய்த்து பழைய மாதிரியாக்கி இப்பவும் யூஸ் பண்ணுவோமில்லே
இன்னிக்கு கூட அந்த பாத்திரத்தில்தான் பால் காய்ச்சியிருக்கேன்
 
banumathi jayaraman

Well-Known Member
:oops::oops::oops: அடடா நிறைய பேருக் பேருுுுுக்கக

:eek::oops::oops: அடடா நிறைய பேருக்கு இந்த அனுபவம் இருக்கா சிஸ்...
ஆமாம்ப்பா
எல்லார் வீட்டிலேயும் குழந்தைகளின் சேட்டைகள் இருக்கும்
நாம்தான் எப்பவும் ஜாக்கிரதையா பார்த்துக்கிட்டேயிருக்கணும்
குழந்தையிலே என் பசங்க டாய்லெட் க்ளீனிங்க்கு வாங்கிய ஆஸிட்டை தெரியாம விளையாட எடுத்துட்டு நல்லவேளையா நான் பார்த்து பிடுங்கிட்டேன்
அதிலேயிருந்து ஆஸிட் வாங்குவதில்லை
 
:eek::eek: ஆமா மேம் நாமதான் கவனமா இருக்கனும்...
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top