புதுமணம் : மறுமணம் - 21

Advertisement

Sainandhu

Well-Known Member
சிவசங்கர், கௌரி சங்கர், அம்மையப்பனா இந்த பதிவில்
மாலினியின் நேரடிக் கேள்விகளுக்கு...
புத்திசாலித்தனமா பதிலளித்த சிவா..
தன் மாமாவையும் திறமையாக கையாளுகிறான்..


எபியின் இரண்டாவது பாராவின்கேள்வி..
நிறைய கிளைக் கேள்விகளை எழுப்புக்கிறது...
உறவுகள், உணர்வுகள் சிக்கல்களின் நடுவே
ஏற்படும் பந்தம்....இதற்குகான பதில் காலத்தின் கைகளில்மட்டுமே..
 

amuthasakthi

Well-Known Member
முதல் இரண்டு பத்திகள் அருமையோ அருமை...மாலினி வந்த வேலையை நல்ல படியா முடிச்சிட்டா..சிவா குடும்பத்தை நினைச்சா தான்...கௌரி சமாளிச்சிருவாளா

உணர்ச்சிக்குவியலான எபி :giggle:
 

Sugaa

Well-Known Member
:love::love::love::love::love:...

கௌரி மட்டும் அழைத்து
அழல க்ஷிப்ரா டியர்....

நானும் தான்....

தாயுமானவன்... அசத்துறார்...

முழுக்கதையும் வாசிக்க ஆ......................................................வல்:love::love::p;)
 
Last edited:

Kshipra

Writers Team
Tamil Novel Writer
வார்த்தைகளை கோர்த்த விதம் அருமை
தாயுமானவன்
மாலினியை போல ஒரு சகோதரி இருந்தால் இந்த உலகம் நாம் கையில்
சொல்ல வார்த்தைகள் இல்லை
அருமை
பணம் தின்னும் கழுகுகள் கூட்டம் இவர்களை நிம்மதியாக இருக்க விடுமா

thanks for the comment..stay blessed ma'am
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
Excellent கஷிப்ரா .... அம்மா சின்னம்மா விளக்கம் விளிப்பு ரெண்டும் அருமை.... உங்க thinking writing ரெண்டும் ரொம்ப ரொம்ப வித்தியாசம்... அதே சமயம் அருமை...

dharani மேம் thanks for the comment...stay blessed
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
beautiful epi:love::love:- Siva with motherly feeling(y), Gowri's tears says all how important for her to be accepted as a mother by Surya and Deepa. Siva is learning important life lessons from his family.

thanks for the comment..stay blessed
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
Kshipra இன்றைய பதிவு எப்போதையும் விட அழகாய் நேர்த்தியாய் நெய்தது போல சிறப்பாக இருந்தது.உங்கள் எழுத்துக்களை வாசித்தால் தாய்மையை சித்தியாக எவ்விடத்திலும் எண்ண மாட்டார்கள். சரியான கோணத்தில் சிந்தனை(y)

காலம் காலமாய் சிவனைத் தாயுமானவரா, மாதொருபாகனா வணங்கறோம்..ஆணாய், பெண்ணாய், அலியாய்ன்னு போற்றி பாடுறோம் ஆனா நடைமுறைலே எந்த மாற்றமும் இல்லை..அதனாலே என் எழுத்துகள் மக்கள் எண்ணத்தில் மாற்றத்தைக் கொண்டு வரும்ன்னு நம்பிக்கை இல்லை ஆனா இந்த மாதிரியும் இருக்கலாம்னு அப்படின்னு என்னோட point of view-வை இந்தக் கதை மூலம் சொல்றேன்..

thanks for the comment..stay blessed..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top