ரமாலஷ்மியின் உன் பாதியும் என் மீதியும் 1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரமாலக்ஷ்மி டியர்

ஆரம்பமே அதிரிபுதிரியா அமர்க்களமா இருக்கு, ரமா டியர்
கணவனை இழந்த மைதிலியின் மீது யாரு ஆஸிட் வீசினாங்க?
எதுக்கு வீசினாங்க?
என்ன காரணம்?
ஐந்து வயது மகனுடன் மைதிலி தனியாக இருக்கிறாளே
இவளுடைய பெற்றோர் இல்லாட்டி மாமனார் மாமியார் ஒருத்தரும் மைதிலி கூட இல்லையா?
ஏன் என்ன காரணம்?
மைதிலியின் திருமணம் வீட்டை எதிர்த்து காதல் கல்யாணமா?
இவள் கணவன் எப்படி இறந்தான்?
அவனுடைய இறப்புக்கும் மைதிலிக்கு ஆஸிட் வீசியதுக்கும் சம்பந்தம் ஏதும் இருக்கிறதா?
ஆஸிட் வீசியவனுக்கு மைதிலி எதுக்கு என்ன காரணத்துக்காக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறாள்?
போனில் அவன் மிரட்டுவதைப் பார்த்தால் எனக்கே பயமாக இருக்கு
குடிச்சுட்டு ரோட்டில் விழுந்து கிடந்த ஜிம் மாஸ்டர் யாரு?
இவனுக்கும் மைதிலிக்கும் என்ன சம்பந்தம்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top