E11 Nee Enbathu Yaathenil

Advertisement

Manga

Well-Known Member
விமலாவை அவள் மனதளவில் கொஞ்சம் தள்ளித்தான் வைப்பாள் என்று தோன்றுகிறது அவங்க பிராயச்சித்தம் செய்யவந்தாலும் 5 நாட்கள் அவரால் கிடைத்த கசப்பு அனுபவம் அவளை மன்னிக்கவிடாது மனதளவில் மேலும் அவள் கர்ப்பத்தை எதிர்ப்புடன் நோக்கியது பையனுக்கு பிடிக்கவில்லை என்றால் சீப்பா நடத்தவேண்டுமா?? ஒதுங்கி இருக்க வேண்டியது தானே அந்தம்மா??அத்துவிட துணிச்சிடாங்க ஒரு பெண்ணை பெற்றவராக இருந்தும் சுந்தரியும் இப்போது ஒரு தாய் அதனால் அவங்க செய்ததை மேலுக்கு வேண்டுமானால் புறந்தள்ள முடியும்
We can't vimala blame as a whole. All the problems only starts from durai's father. In our country marriage is a kind of bonding and proposal between two families ,love marriages exceptions. If chandran is interested in Sundari's marriage with his son he has to explain his desire to his son and wife and also should respect their feelings. Atleast he should have convinced them. If Kannan has good terms with his wife vimala's attitude towards Sundari may be different. Sundari' character is a matured one so she may pardon and accept her aunt.
 

Manga

Well-Known Member
நாட்ல ஒரு தடவை வேலை கிடைக்கறதே ரொம்ப கஷ்டம், ரெண்டாவது முறையா கணவன் வேலைக்கு மனு போட்டிருக்கீங்க கண்ணன். உங்க அதிர்ஷ்டம் கிடைச்சா புத்தியோட பொழைச்சுக்குங்க சகோ.
 

fathima.ar

Well-Known Member
நாட்ல ஒரு தடவை வேலை கிடைக்கறதே ரொம்ப கஷ்டம், ரெண்டாவது முறையா கணவன் வேலைக்கு மனு போட்டிருக்கீங்க கண்ணன். உங்க அதிர்ஷ்டம் கிடைச்சா புத்தியோட பொழைச்சுக்குங்க சகோ.

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி
காண்பதில்லை..
வெற்றிபெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலி இல்லை..
 

banumathi jayaraman

Well-Known Member
வாராமல் போனாய்
இரு திங்கள்
காணாமல் போனாய்
பூ பூக்கும் நந்தவனத்தில்
என் கண் பூ பூத்தது
உன்னை காண காத்தது
இத்துணை நாள்
இத்துணை வேண்டாமென
எத்துணை நினைத்தாலும்
அத்தனை மீறி
வந்தாய் இங்கே
காத்தாய் என்னை
மீட்டாயோ வாழ்வை
மயக்கம் கொண்டவளையும்
உன்னிடம்
தயக்கம் கொண்டவளையும்
சூடு கண்ட பூனையாய் நின்ற என்னை
ஒரு கணத்தில் மாற்றி
சுழட்டி விட்ட பம்பரமாய் மாற்றினாய்
உன் பேச்சுக்கு ஆடும்
சுழட்டி விட்ட பம்பரமாய் மாற்றினாய்
மாறவில்லை நான்
மாற்றிவிட்டேன் உன்னை
தாண்டவில்லை நான்
தாண்டவைத்தேன் உன்னை
வந்துவிட்டாய் நீ
தருவேனோ என்னை
ரொம்பவே, அருமையா, நம்ம சுந்தரி டியரோட,
மனதின் எண்ணங்களை, உணர்வுகளை, அழகாக
சொல்லிவிட்டீர்கள், மீரா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
செல்லும் அது செல்லும்
விட்டு செல்லும்
இனி இவரை விட்டு செல்லும்

செல்லாது அது செல்லாது
இனி இவர்கள் வாழ்வில் செல்லாது
இனிமேலும் நில்லாது

ஆனது ரத்து ரத்தானது
இனி இங்கே ஆகாது விவாகரத்து
விவாகம் ரத்து ஆகாது
அருமை, அருமை, ரொம்பவே அருமை, மீரா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top