Suseela's Ilamai Thirumbuthae Unnaalae 22 3

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

என்ன சிக்கந்தர்...... ஜீ உன்னை அக்கு அக்கா பார்த்துவச்சிருக்கார் :p:p:p
அப்படியாடா பார்ப்பாங்க பட்டிக்காட்டான் ஜாமூனை பார்க்காத மாதிரி........
ஜீ நினைப்பு சரி தான்....... அனுபவஸ்தன் நல்ல முடிவா தான் எடுத்திருக்கான்.......

நிஷா & கிஷோர் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO: ரொமான்ஸ்ல நம்மோட முந்திடுவாங்க போல்...... நிஷாக்கு இப்போ தான் தெரியுதா :p:p:p
அப்புறம் சும்மாவா 13 வருஷ கேப் சரிகட்டணுமே.....
டேய் சிக்கந்தர் ரொம்ப ஓவரா பேசுறாடா.......
ஜீ சொன்ன மாதிரி வெட்கமே இல்லை உன் பேச்சுக்கு......

அவன் தான் சரியா புரிஞ்சு வச்சிருக்கான்......
ஜாமூனுக்கு அம்மா நியாபகம் வந்துடுச்சு......

நன்றாக இருக்கும்போது நம் உழைப்பை வாங்கிக்கொள்பவர்கள் கொஞ்சம் நம் நிலைமை மோசமானால் அது உடல் நிலையானாலும் சரி பொருளாதார நிலையானாலும் சரி.......
பெத்த பிள்ளைங்களே இருக்கு...... அப்புறம் அடுத்தவங்களை சொல்லனுமா???
 
Last edited:

MaryMadras

Well-Known Member
மிகவும் அருமையான பதிவு சுசிலாஜீ☺☺☺.வெட்கம் எல்லாம் விட்டுட்டான்னு சொல்றது போல கொஞ்சமும் கூச்சப்படாம பேசுறியே சிக்கந்தர்.

சிக்கந்தர் பார்க்குற பார்வையே சரியில்லே, அக்கா பொண்ண பத்தி யாரும் தப்பா பேச கூடாதுன்னு நெனச்சு கிஷோர் கல்யாணத்தை சீக்கிரம் வச்சது சரி தான்,இதுல தருண்,ஷ்யாம்க்கு என்ன பிரச்சனை .

கல்யாணம் பண்றப்போ அம்மா ஞாபகம் வர்றது தான், ஜாமூன் சோர்வா இருக்கவும் எதுவும் பிரச்சனையோன்னு தோனுச்சு,சிக்கந்தர் சரியா கேட்டுட்டான்☺☺☺.
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
விஜயலக்ஷ்மி ஜெகன் டியர்

ஹா ஹா ஹா
தருண் பய்யா எப்படி பால் போட்டாலும் நம்ம சிக்கந்தர் பயல் அசர மாட்டேங்கிறானே
எல்லா வேலையையும் தனியாவே தம்பிரி செய்யுறானேன்னு சோட்டா பாய் மேலே அண்ணன்காரனுக்குத்தான் எம்பூபூபூஊஊஊஊட்டு பாசம்?
ஆனால் சிக்கந்தரிடம் இவங்க பப்பு வேகலையே

ஹா ஹா ஹா
ஆரியக் கூத்தாடினாலும் ஷேரில் கண்ணாக இருக்கும் செத்தப்பன் ஷ்யாமுக்கும் பெப்பே அண்ணனுக்கும் பெப்பேன்னு சொல்லி இரண்டு பேரையும் சிக்கு க்ளீன் கட் பண்ணிட்டான்

கல்யாணத்தில் பெற்றோர் இல்லைன்னா கஷ்டம்தான்
ஆனால் அன்னைக்கும் மேலே மாமி நிஷா அட்டம்மா பாசமா இருக்கும் பொழுது அம்மாவை நினைத்து வருத்தப்படலாமா, ஜாமூன்?

அப்போ இந்த அழகிய நாவல் முடியப் போகுதா, விஜி டியர்?
இன்னும் எத்தனை அப்டேட்ஸ் தருவீங்கப்பா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top