Suseela's Ilamai Thirumbuthae Unnaalae 17

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

இப்போ எல்லாம் எனக்கு கட்லட்டை விட ஜாமூன் தான் பிடிச்சிருக்கு... பிடிக்கும் பிடிக்கும் ஏன் பிடிக்காம போகுது... :ROFLMAO::ROFLMAO: உனக்கு ஜாமூன்.. அவளுக்கு காரம்.. நல்லா சேர்ந்தீங்கடா ஜோடி...

ஜாமூனுக்கு கார் கத்து கொடுக்கிறதை விட வேற என்ன வேலை இருக்க போகுது சிக்கந்தருக்கு.. :p:p மெதுவா படிச்சா.. அவ்வளவு சீக்கிரம் மறக்காதா..:eek::eek: அப்ப சரி மெதுவாவே கார் ஓட்ட கத்து கொடு..;);) அவன் தீண்டலில் வெக்கம் வந்துருச்சா...

தீண்டாய் மெய் தீண்டாய் தாண்டாய் படி தாண்டாய்
ஒரு விரல் வந்து உன்னைத் தீண்டியதோ
உன் நரம்போடு வீணை மீட்டியதோ
உன் உயிர்க்குள்ளே காதல் அம்பைத் தொடுத்திட்டதோ
 
Last edited:

MaryMadras

Well-Known Member
இப்போ எல்லாம் கட்லட்டோட ஜாமூன் தான் ரொம்ப பிடிக்குது:p:p:p.சீக்கிரமா கத்துக்கிட்டா,
சீக்கிரமே மறந்து போயிடுமா,இது எங்களுக்கு தெரியாமப் போச்சே:unsure::unsure::unsure::unsure:.
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:
என்ன சிக்கந்தர் லவர் பாய் னு சொன்ன உங்க ஜீ பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரே :p
அதுக்காக இப்படி அசிங்கப்படுத்துட்டியேம்மா :LOL::LOL::LOL:

இது என்ன உன் வீட்டு உலக்கையா :LOL::LOL::LOL:
கார் உடனே கத்துக்கிட்டா....... அப்போ ஜமுனா shrewd தான்........ கம்ப்யூட்டர் வாத்தியார் சரியில்லை போல :p
அப்பா ஒருவழியா ஸ்பார்க் வந்துடுச்சு.......
ரெண்டு லவர்ஸ் இருந்தும் சிக்கந்தரை கண்டுபிடிக்கலை........
ஜாமூன் காட்டி கொடுக்குமா???

வார்த்தையாடி பார்த்த போது காதல் வரவில்லை
காதல் வந்து சேர்ந்தபோது வார்த்தை வரவில்லை :love:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top