கண்ணம்மாவின் காந்தன்-12

Advertisement

Saroja

Well-Known Member
கண்டுபிடிப்பு சூடு பிடிக்க
ஆரம்பிக்குதா
பசங்க கலாட்டா நல்லா இருக்கு
 

Nilaajothi

Well-Known Member
தமிழ், வெற்றி இருவரும் நங்கையை பார்க்க கொரியர் சர்வீஸ் பண்ணி பார்த்துட்டுவந்துடாங் அருமை, இதுல விஜய் என்னை ஏன் விட்டுட்டு போனீங்கன்னு சின்னப்பிள்ளை தனமாகேட்கும் விதம் அருமை, செழியன் தேவி பாடிகிட்ட பல்பு வாங்குறதுல இருந்து எஸ்கேப், நங்கையின் தரிசனமும் கிடைத்தது வெற்றி தமிழ்ளால், மருந்து பிராடு தனம் ஏதோ இப்ப கண்டுபிடித்த குடவுன்ல தான் நடக்குது என்ன பண்ணுறாங்க டர்க்கிஸ் தயாரிக்கிறாங்கலா :unsure::unsure::unsure:(y)(y)(y):love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top