Sivapriya's தச்சனின் திருமகள் - 10

Advertisement

Shahana

Well-Known Member
Very nice update SivaPriya sis :love::love::love:

விவசாயத்துல இவ்ளோ பிரச்சினை இருக்கா...:cry::cry:o_O
தச்சன் என்ன பண்ண போறான்னு தெரியலயே...:unsure::unsure::unsure::rolleyes:

சிகரெட்டை விட்டுட்டானா...:sneaky::love::love::love:
சூப்பர் சிஸ்...:cool::cool:(y)(y)(y)

சராசரி தாய்மார்களின் மனநிலையை அருமையா விளக்கியிருக்கீங்க கா...(y)(y):love::love:

Eagerly waiting for your next update SivaPriya sis :love::love::love:
 

Nilaajothi

Well-Known Member
அருமையான பதிவு, விவசாயத்தில் தான் செய்த நெல் மகசூல் தோல்வி அடைந்து முதலுக்கே மோசம் என்கின்ற நிலைமை இப்பொழுது தச்சனுக்கு, குணா அவனை அவன் தந்தையிடம் ஆலோசனை கேட்க சொல்லுகிறான் அனுபவம் வாய்ந்தவர்கள் என்று, தச்சன் அவன் அறிவுரையை அலட்சிய படுத்துகிறான், பெற்றதகப்பன் ஏற்கனவே அறிவுரை கூறி இருந்தும் இவன் வரட்டு பிடிவாதம் அவனை எங்க கொண்டு நிறுத்த போகிறதோ :unsure::unsure::unsure:,
 

Nilaajothi

Well-Known Member
மகள், மகன் இருவரிடமும் அன்னையர்கள் திருமணத்திற்கு பின் வேறுபட்டு நிற்பதை அருமையா சொல்லிஇருக்கீங்க அருமை (y)(y)(y)
 

தரணி

Well-Known Member
Sorry லேட்டா தான் படிக்க வந்தேன்... சூப்பர் எபி....

அப்பா கிட்ட கேக்கமா விவசாயம் பண்ணனும்னு நினைச்சா அதை பத்தி எதுவும் தெரிஞ்சிக்கமா இருந்தா எப்படி....

மகன் மகள் பெற்ற அம்மா பத்தி நீங்க சொன்னது வாவ் செம....

இதுங்க ரெண்டும் செம kd'ஸ் அடிச்சிட்டே ரோமன்ஸ் பண்ணுதுங்க..

அப்புறம் நானே late அப்போ கூட நீங்க இன்னும் next ud கொடுக்கல ஏன்... எப்போ நெஸ்ட் ud @siva priya
 

Sesily Viyagappan

Writers Team
Tamil Novel Writer
Hi drs...

Next epiyoda vandhutten... NIraiya per seekiram epi ketu irundheenga ennal mudincha alavu seekiram epi kodukuren drs :) There's no intention behind the delay. Sometimes i got stuck in the middle of something, that's why I'm bridging the delay with lengthy epi's of around 3k words:) Ini Weekly twice kandippa epi undu, if time permits will give more epi's too:) As always, Thank you so much for your patience :love: Your reads, likes, comments means a lot to me:love::love::love::love::love: Here comes the ud...


Sivapriya's தச்சனின் திருமகள் - 10.1

Sivapriya's தச்சனின் திருமகள் - 10.2



@MythiliManivannan @Revathi v @Divya suge @Rabi @Nilaajothi @Bujji @Vallimotcham @Srd. Rathi @Vijaya RS @SINDHU NARAYANAN @RajiChele @தரணி @thams nithya @banumathi jayaraman @n.palaniappan @Saroja @Sivaguru @Sucharitha @Shahana @Yogesh @Keerthi elango @Krishnav @Hema Guru Special thanks for your comments:love:

Share a word or two if you feel like. Thanks for reading:)
Nice ud
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top