P32 Nee Enbathu Yaathenil

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

மன எரிச்சல் டீ ஊத்தினா மட்டும் போய்டுமா என்ன???
இவளால அவன் முரட்டு தனமா நடந்துக்குறான்......
வேணும் ஆனால் வேண்டாம் னு நிலைமையில் அவ இன்னும் இருக்கிறா......

நீ சொல்லி இவ்ளோ நாள் கழிச்சு தான் உன் கிட்டேயே வந்தான்......
இப்போ நீ பண்ணுன வேளையில் இனி நீ தான் அவன் கிட்ட போகணும் போல...... பாரு அவன் பாட்டுக்கு போய்ட்டான்........
ஓடு ஓடு இனி நீ தான் பப்பி மாதிரி பின்னாடி அலையனும்........
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice Precap

ஐயோ திரும்பவும் முதல்ல இருந்தா.. :rolleyes::rolleyes::rolleyes: உங்கம்மா போடுற டீயை குடிச்சா தொண்டை தீ மாதிரி எரியும்.. அப்ப தொண்டையில ஊத்தி இருக்க வேண்டியது தானே.. எதுக்கு கையில ஊத்திக்கிட்ட ...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top