P30 Neengaatha Reengaaram

Advertisement

Seethavelu

Well-Known Member
கேட்டாளே ஒரு கேள்வி எப்போ பேசிக்குவோம்
எவ்ளோ சீக்கிரம் கேட்டுட்டமா
அதுசரி இப்போவாவது கேட்டியே
 

Sainandhu

Well-Known Member
கேட்டாளே ஒரு கேள்வி எப்போ பேசிக்குவோம்
எவ்ளோ சீக்கிரம் கேட்டுட்டமா
அதுசரி இப்போவாவது கேட்டியே

அவளாவது கேட்டாளே.....
அவனிடம், இன்னும் மூஞ்சி திருப்பல் தானே....இருக்கு
 

Geetha sen

Well-Known Member
எப்போ பேசிக்குவோம் என கேட்டு வாழ்வின் முன்னேற்றத்திற்கு ஒரு step எடுத்து வச்சுட்டா மருது தான் இதை நல்ல முறையில் கொண்டு செல்லனும்
 

Priyapraveenkumar

Well-Known Member
Jeyanthi ippa tha purushana pathi avanoda thozhil pathi therijukka thonuthu nalla munnetram...
Vishal already ava kulampittu irukka,ithula flat avanodathu sonna iva ivlo sotthanu jark agaralea.....
iva veetla prassanai varappa avan uthavanum,appavum maruthu panam selavu pannan appellam epdi enan edhunu ketkama yosikkama,ippo pondatti aittu varusham kadanthu tea masterku ivlo sottha illa tappana vazhilyanu yosikkarathu very bad....
Maruthu past therinju sandai nadanthalum senthe podunga..ineyavathu pesunga ellam kettu sandai pottu senthu romance pannunga,muttittu thiriyathinga..epopo tha unga love and romance pakkarathu...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top