இதய கூட்டில் அவள் 8

Advertisement

chitra ganesan

Well-Known Member
வனிதா உன்னால் ஒரு நல்ல நட்பு விரிசல் கண்டு விட்டது.
உன் தோழி என்று ஒரு நச்சு பாம்பை வேறு உள்ளே வர விட்டு இருக்கிறாய். அது உன்னை கொத்தி விட போகிறது...பார்த்துக்கோ.

விக்ரம் மீண்டும் அதே தவறை(வனிதா விடம்)கல்யாணத்திற்கு முன் எல்லை மீறியது போல இப்போவும் செய்ய மாட்டான் என்று நினைக்கிறேன்..என்ன பண்ண காத்திருக்கிறானோ??
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update...

வனிதா நீ நல்லா வருவம்மா... நீ ஆதிரைக்கு கெட்டது நினைச்ச... இப்ப அதுவே உன் பிரண்ட் மூலமா உனக்கே வர போகுது.. உனக்கு நீயே ஆப்பு வச்சுக்கிட்ட... உனக்கெல்லாம் பட்டாதான் புத்தி வரும்..
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

வனிதா அவளுக்கு அவளே சூனியம் வச்சுக்குறாளே.......
எவ்ளோ பட்டாலும் அடங்கலையே.......
விக்ரமை கணக்கு பண்ணுறது வெற்றிக்கு தெரியாதா???
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
வனிதாவை நினைத்தால் இப்போ பாவமாக இருக்கு, ரம்யா டியர்
பிழைக்கத் தெரியாமல் கிடைத்த நல்ல வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்கிறாளேன்னு

அது எப்படி கல்யாணமாகி குழந்தையும் இருக்கிற ஆண்களை ஆனந்தி மாதிரியான பெண்களுக்கு பிடிக்குது?
பணத்துக்காகவா?
ஆனந்திக்கு இன்னும் கல்யாணமாகவில்லையா?
வெற்றிக்கு வைச்ச குறி மாறி விக்ரம் மீது விழுந்து விட்டது
ஆனந்தியின் இந்த கேடுகெட்ட குணம் வனிதாவுக்கு தெரியலையா?
ஆதியின் மீது பொறாமைப்பட மட்டும் தெரிந்த வனிதாவுக்கு தோழியிடம் எதைச் சொல்லணும்ங்கிற அறிவு கூடவா இல்லை?

வெற்றிக்கு வைச்ச குறியில் அவன் தப்பித்து பாவம் விக்ரம் மாட்டிக் கொண்டான்
மனைவி கன்சீவ்-ன்னு வெற்றியும் மில்லுக்கு போவதில்லை
மூணாறு மாதிரி விக்ரம் குடித்து விட்டு அதை வைத்து ஆனந்தி ஏதாவது டிராமா பண்ணி வனிதாவின் சக்களத்தியாக வந்துடுவாளோ?
இல்லை வெற்றி காப்பாற்றுவானா?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top