இதய கூட்டில் அவள் 7

Advertisement

Deputy

Well-Known Member
Vanithakitta matum kurai Illa... Antha veetula ellorkitayum kurai irukku....vikram panra comparision than perumbalana pbmsku kaaranam.. Vanithakita irukura mistake a sari panna vikram try panave illanu than thonuthu... Vikram unnoda wife a engeyavathu kootitu poyi manasuvittu Pesu...nitchayam sari aakum....oru ponnuku our payana manasu alavula pidikalana ava evalavu periya aala irunthalum avana kita nerunga vida maatta... Vanitha vaalkaiya vaala theriyama parentsoda pecha kettu kethukita... Athukaha avala thapana ponnunu solla mudiyaathu.... Verizon and aadhi pola ovoru partner m iruntha nitchayam life sorkkam than... Family court like pokanumnu avasiyam Illa.... Nalla purithal....
 

Padma74

Active Member
ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் வனிதா மாதிரி பெண்கள் எப்போ திருந்தறது அருமையான பதிவு ரம்யா
 

MaryMadras

Well-Known Member
மதியம் வீட்டுக்கு வந்த புருசனுக்கு சாப்பாடு வேணுமான்னு கேட்காம, ரொமான்ஸ் மூட்ல இருக்றதா வனிதா நினைச்சாலே இவ செஞ்ச வேலைக்கு2 அரை பத்தாதுஇதெல்லாம் திருந்தாது.
 

Janavi

Well-Known Member
வனிதா வின் தாழ்வு மனப்பான்மையை தான் இது காட்டுகிறது... Nice ud sis
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top