Kavipritha's Mittaai Puyalae 26

Advertisement

malar02

Well-Known Member
hi @kavipritha ,
எப்படி மிஸ் பண்ணேன் இந்த கதையை தெரியலையே
மிகவும் நிறைவாக இருக்கு(y)

காதல்கதையென்றால் ரொமான்சின்
இன்னொரு வார்த்தையென்று புரிதலிலிருந்து விலகி
காதல் கதையை மிக வெகு சிலரே உணர்ந்து கொண்டு கொடுக்கிறார்கள்.
அதுவும் காதல் என்பதை மிக அழுத்தமாய் ஆழமாய் உணர்வு பூர்வமாய்
அதில் நீங்களும் அடக்கம் :love:

உங்கள் வார்த்தையாடல்கள் எழுத்தில் மாயம் செய்கிறது :love:
அதுவும் ஆணையும் பெண்ணையும் சரி சமமாய் பாவிக்கும்
எழுத்து மனதை நிறைகிறது :love:(y)
உறவுகள் அழகாய் காட்டப்படுகிறது
மொத்தத்தில் படித்தவுடன் ஒரு பாசிட்டிவ் பீலிங்
மிக மிக அழகு நுட்பமான மனதை தொடும் வர்ணனைகள் உங்கள் எழுத்தில்

வாழ்த்துக்கள்:love:மேல்மேலும் இதே போல் கவிதையாய் அழுத்தமாய் கதைகள் கொடுக்க:love:
 

ThangaMalar

Well-Known Member
நட்பு அடிநாதமாக இருந்தால் உறவு சிறக்கும், சுற்றமும் நட்பும் சூழ...
தங்கு தடையில்லாத எழுத்திற்கு வாழ்த்துக்கள், கவிபிரிதா..
 

Anuradha Ravisankarram

Well-Known Member
Very nice..and super novel dear Kavipritha....
Enjoyed a lot...
பிரகாஷ் ம் சாக்க்ஷி யும் நல்ல pair....
அந்த understanding super ஆ narrate பண்ணி இருந்தீங்க.....
திறமை யை வெளியே கொண்டு வந்து கதாநாயகியை உயர்த்தி சொல்லி இருக்கீங்க....
சாக்க்ஷி அப்பா விடம் மனதில் பேசுவது எல்லாம் unique and uncomparable writing ....
இரண்டு நாத்தனார் களுடனும் இயலபாக பொருந்தும் சாக்க்ஷி..

இருவரின் பொறுமையும் அவங்க ஆழமான நேசத்தின் வெளிப்பாடு....
இனிய எளிய தமிழ் எழுத்து நடையில் அழகான கதை...மேலும் மேலும் படிக்க தூண்டும் அழகு நாவல்...
Keep Rocking....
Thanks dear....
Waiting eagerly for your new story...

வாழ்க வளமுடன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top