uyirai tholaithaen ud 25 the end ........

Advertisement

preethi sri

Well-Known Member
hi friends...... thank u alll ...... for the wonderful support and encouragement .....:love::love::love::love::love:

here is the next ud ...(y)(y)

the end epi...:):):)

thank u for those who give likes and comment for the previous ud :p:D:love: and write ur valuable comment for this ud to ......:geek::geek::D:)

ATTENTION PLEASE

for the silent readers please write something it may be a good or bad but say something guys:unsure::unsure::unsure:
it helps me to improve my writing ....:poop:

கார் அவள் லாட்ஜ் நோக்கி செல்லாமல் வேறு பாதையில் செல்ல

அஜய்யிடம் எதுவும் கேக்காமல் அமைதியாக வந்தால்

அவளின் அமைதியை கண்டு அஜய்

என்ன அம்முனி இந்த சின்ன முளைக்குள்ள அப்புடி என்ன யோசனை

என்று அவள் தலையில் கை வைத்து ஆட்ட நம்ம எஸ்டேட்க்கு

அப்பா அம்மா அங்க தான் இருக்காங்க

எந்த சங்கடமும் பட வேண்டாம் அவங்க புருஞ்சுப்பாங்க என்று அவள் கைமேல் தன் கையை வைத்து அழுத்த அதில் தைரியம் பெற்றவள் ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை நிலை படுத்திக்கொண்டாள்

அவர்களை பார்த்தவுடன் அவளுக்கு இருக்கும் குற்ற உணர்வை போக்கும் பொருட்டு கோகிலாவே பேச்சை தொடங்கினார் முற்றிலுமாக அவள் தனித்து இருந்ததை தவிர்த்து பேச

சும்மாவே மாமியார் மீது பைத்தியமா இருப்பவள் கோகிலாவை கட்டி கொண்டு அழுது கரைந்தால்

அனைத்தையும் கூறினால்

கோகிலா கண்களை துடைத்து கடவுளே இதுகப்றம் ஆது என் பிள்ளைகளோடு வாழ்க்கையை சந்தோசமா வெச்சிருப்பா என்று வேண்டி கொண்டார்
விஸ்வநாதன் அவள் தலையை கோத இது கப்றம் ஆவது சந்தோசமா இருடா என்று அவளை வாழ்த்தினார்
நால்வரும் அமர்ந்து பேசி சிரித்து சிறுது நேரம் கழித்தே உறங்க சென்றனர்


திருமண மண்டபம்

அணைத்து உற்றார் உறவினர் சூழ அழகே உருவான அபியின் கழுத்தில் அஜய் மங்களனானை அணிவித்து தன்னவளாக ஆக்கி கொண்டான் அவன் வாங்கிய பட்டு புடவையை அணிந்து மீதமான ஒப்பனையில் கன்னங்கள் சிவப்பை பூசி கொள்ள தன்னவனிடம் முழுமையாக சேர போகும் சந்தோசத்தில் மகிழ்ச்சியின் உச்சியில் இருக்க

அஜய் உலகை வென்ற சந்தோசத்தில் திளைக்க

விக்ரம் தனக்கு ஏதாவது பொண்ணு செட் ஆகுமா என்று கண்களால் துளாவ ஹர்ஷ அவள் கணவனுடன் வந்து சிறப்பிக்க விஸ்வநாதன் தன் மனைவியின் அழகில் சொக்கி சொக்கு போடி மீனாட்சி என்று கோகிலாவின் காதில் முணுமுணுக்க பையன் கல்யாணத்துலயும் உங்க அலும்புக்கு அளவே இல்ல என்று வாய் கூறினாலும் மனம் கணவனின் அழகில் திளைக்க இந்த வயதிலும் கம்பிரமாக இருக்கும் தன் கணவனை கண்களில் நிறைத்து கொண்டார்

அஜய் பட்டு வேட்டி சட்டையில் தந்தையை போல முறுக்கிய மீசையுடன் இருக்க இந்த தோற்றம் மேலும் அவனுக்கு அதீத வசீகரத்தை கொடுக்க அபி அவனை பார்வையால் விழுங்கி கொண்டிருக்க அந்த தருணத்தை அங்கே இருந்த கேமரா அழகாக படம் எடுக்க அந்த அழகிய தருணம் உறைந்தது

முதல் இரவு அரை


இரவு அபி அறைக்கு செல்ல தன்னவன் தான் பார்த்து பேசி பழகி குடியும் குடாமலும் அவனுள் கலந்து ஒரே வீட்டில் வசித்தவள் தான்
இருந்து பெண்ணுக்கு உரிய நாணம் ஆட்கொள்ள தன்னவனின் அறைக்கு முதல் தடவையாக சென்றாள்


அவளுக்காக வாங்கிய பரிசை கட்டிலின் மீது வைத்திருந்தான்
அதை பார்த்தவள் விழிகள் விரிய அது அவர்கள் பிரிந்த அன்று அவன் வாங்கி வந்த பரிசு அதை அவள் பிரிக்க வேயில்லை அதை தான் இப்போது அஜய் அவளிடம் தந்திருந்தால் அதை பிரித்து பார்த்தவள் பிரமித்து தான் போனால் அது ஒரு வைர நெக்ளஸ் செட்
அதிகமான வேலை பாடுகள் கொண்டு இருந்தது அதில் அஜய் அபி என்று எழுத்து வகையில் பொறிக்க பட்டிருந்தாலும் அதை காண்போருக்கு இரு இதயங்கள் பிணைந்து இருபது போல தான் தெரியும் அவளை நெருங்கி அவள் தோளில் தாடையை பதித்து இது நானே டிசைன் பண்ணது டி புடிச்சு இருக்க என்று கேற்க ரொம்ப என்று அவனை பார்த்து பதில் கூற ஐ லவ் யு டி என்று அவள் கழுத்து வளைவில் முகம் புதைக்க அவளின் பிரத்யேக நறுமணம் இன்னும் தூண்ட காதலில் கலந்த இருவரும் மோகத்தில் திளைக்க வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்குள் அடி எடுத்து வைத்தனர்



தில்லித் துருக்கர் செய்த வழக்கமடீ!-பெண்கள்
திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்;
வல்லி யிடையினையும் ஓங்கி முன்னிற்கும்-இந்த
மார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்;
வல்லி யிடையினையும் மார்பி ரண்டையும்-துணி
மறைத்தத னாலழகு மறைந்த தில்லை;
சொல்லித் தெரிவ திலலை,மன்மதக்கலை-முகச்
சோதி மறைத்துமொரு காதலிங் குண்டோ?


ஆரியர் முன்னெறிகள் மேன்மை யென்கிறாய்-பண்டை
ஆரியப் பெண்களுக்குத் திரைகள் உண்டோ
ஓரிரு முறைகண்டு பழகிய பின்-வெறும்
ஒப்புக்குக் காட்டுவதிந் நாண மென்னடீ?
யாரிருந் தென்னை யிங்கு தடுத்திடுவார்-வலு
வாக முகத்திரையை அகற்றி விட்டால்?
காரிய மில்லையடி வீண்ப சப்பிலே -கனி
கண்டவன் தோலுரிக்கக் காத்தி ருப்பேனோ?



இரண்டு வருட பிரிவில் தத்தளித்தவன் அவளை கொண்டாடி தீர்த்தான் நள்ளிரவை தாண்டியும் அங்கு யுத்தம் தீராமல் இருக்க

அஜய் அபியிடம் எனக்கு ஒரு டவுட் என்று கூற

அவர்கள் இருக்கும் நிலை கண்டு எந்த மாதிரி நேரத்துல உங்களுக்கு டவுட் வருது என்று கலாய்க்க

இல்ல டி நீ எப்புடி அவ்ளோ செரியா நா இன்னும் உன்ன காதலிச்சுட்டு இருக்கேன்னு சொன்ன என்று கேற்க

பாவா எவ்ளோ சீக்கரம் கேட்டுட்டீங்க

சொல்லு டி ப்ளீஸ்

பாவா என்று அவன் விரலை நீவ என்னடி

இம்ம்

இன்னும் நீங்க இந்த மோதிரத்தை கழட்டவே இல்ல அத வெச்சு தான் சொன்னேன்

ஐயோ நீ இவ்ளோ புத்திசாலியா இருந்திருக்க வேணாம் டி என்று கூறி
அன்று உயிரில் கலந்த இருவரும் இன்று உடலிலும் கலந்தார்கள் ஸ்வீட் நொதிங்ஸ் தொடர்ந்தது


மூன்று வருடம் கழித்து


விஸ்வநாதனும் கோகிலாவும் பறந்து கொண்டு வேலை செய்ய
அஜய் தன் செல்ல மகளை தயார் செய்து கொண்டிருந்தான்


அபி அஜயின் காதலுக்கு சாட்சியாக அவர்களின் செல்ல மகள் அப்பா செல்லம் இப்பொழுதெல்லாம் அபியை அஜயிடம் நெருங்க விடுவதில்லை அதில் அபிக்கு ஏக காண்டு அஜயும் மகள் பின்னால் திரிய போங்க டா என்று

அவள் தன் அத்தை மாமாவிடம் சேர்ந்து கொண்டாள்

அபி designer புடவை உடுத்தி இருக்க அஜய் அவள் புடவையின் நிறத்துக்கு தகுந்தாற் போல் சட்டை அணிந்திருந்தான்

முன்னாடி இருந்த உடல் வாகு மாறி தாய்மையின் பூரிப்பில் இன்னும் அழகாக தெரிந்தால் அவளிடம் இருந்து கண்ணை விளக்க பாடு பட்டு கொண்டிருந்தான் அஜய்

இன்று குட்டி மையூரிக்கு பிறந்த நாள் அதற்காக தான் இந்த பரபரப்பு

அஜய் அவன் மாமியாரின் பெயரை மகளுக்கு சூட்டினான் இத்தனை அழகான தன்னை உயிரினும் மேலான தன் மனைவியை தனக்கு தந்ததற்கான நன்றி கடனை அவன் செலுத்தினான்

விக்ரமும் மனிஷாவும் காதலித்து பின் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்

ஹர்ஷ தன கணவனுடன் மூன்று வயது குழந்தையான அஸ்வத்தையும் அழைத்து கொண்டு வந்திருந்தால்

தொழில்வட்டார நண்பர்கள் உறவினர்கள் என்று வீடு கலை கட்டியது

அஜய் தன மகளை தூக்கி கொண் டு தன் மனைவியை தோல் வளைவில் நிறுத்தி படி இறங்கி வர அத்தனை பாந்தமாக இருந்தது
வந்து மகளின் பூ கறைகளை பற்றி கேக் கட் செய்ய முதல் துண்டை தன் மனைவிக்கு ஊட்ட
அதில் அவன் விரல்கள் அவள் இதழ்களை தீண்டி செல்ல
தன்னவனின் தீண்டலில்


இன்றும் அவள் முகம் செவ்வானமாக சிவந்தது குழந்தை பெற்ற பின்னும் தன் மனையின் நாணம் கண்டு அவன் இதழில் புன்னகை பூக்க

விக்ரம் அஜய் காதருகில் மச்சான் நாங்க எல்லாரும் நீச்சல் அடுச்சுட்டு தான் வெளிய போகணும்னு நெனைக்காரன் கொஞ்ச அடங்கு டா என்று அடக்க அஜய் அசடு வழிந்தான்
மனிஷா என்ன விக்ரம் ஏதோ ரகசியம் ரெண்டு பெரும் பேசிட்டு இருக்கீங்க போல என்று கூற


அது ஒன்னும் இல்ல டா செல்லம் அஜய் சூப்பரா பாடுவான் அது தான் அவனை பாட்டு பாட சொன்னேன் என்று கோர்த்துவிட

அஜய் அவனை முறைக்க

விக்ரம் கண்களால் இறைஞ்ச

அபி அவனை பாட சொல்லி கண்களில் செய்கை காட்ட

அஜய் அவள் கண்களை பார்த்து பாட ஆரம்பித்தான்


உயிரை தொலைத்தேன் அதை உன்னில் தானோ

இது நான் காணும் கனவோ நிஜமோ

மீண்டும் உன்னை காணும் மனமே

வேண்டும் எனக்கே மனமே மனமே



விழியில் விழுந்தால்

என்னில் எனதாய் நானே இல்லை

எண்ணம் முழுதும்

நீதானே என் கண்ணே



உயிரை தொலைத்தேன் அதை உன்னில் தானோ

இது நான் காணும் கனவோ நிஜமோ



அன்பே உயிராய் தொடுவேன் உன்னை

தாலாட்டுதே பார்வைகள்

அன்பே உயிராய் தொடுவேன் உன்னை

தாலாட்டுதே பார்வைகள்



உன்னை சேரும் நாளை

தினம் ஏங்கினேனே

நான் இங்கு தனியாக

அழுதேன்



விடியும் வரை கனவின் நிலை

உனதாய் இங்கு தினம் ஏங்குது

மனம் உருகிடும் நிலை இது எந்தன்

முதல் முதல் வரும் உயிர் காதலில்



உயிரை தொலைத்தேன் அதை உன்னில் தானோ

இது நான் காணும் கனவோ நிஜமோ

மீண்டும் உன்னை காணும் மனமே

வேண்டும் எனக்கே மனமே மனமே



விழியில் விழுந்தால்

என்னில் எனதாய் நானே இல்லை

எண்ணம் முழுதும்

நீதானே என் கண்ணே



நினைத்தால் இனிக்கும் இளமை நதியே

உன்னோடு நான் மூழ்கினேன்

நினைத்தால் இனிக்கும் இளமை நதியே

உன்னோடு நான் மூழ்கினேன்



தேடாத நிழையில்

நோகாத வழியில்

கண் பார்க்கும்

இடமெங்கும் நீதான்



விடியும் வரை கனவின் நிலை

உனதாய் இங்கு தினம் ஏங்குது


மனம் உருகிடும் நிலை இது எந்தன்

முதல் முதல் வரும் உயிர் காதலில்



உயிரை தொலைத்தேன் அதை உன்னில் தானோ

இது நான் காணும் கனவோ நிஜமோ

மீண்டும் உன்னை காணும் மனமே

வேண்டும் எனக்கே மனமே மனமே


என்று அஜியை பார்த்து பாடினான் மீதி பாதி அபி பாட கோகிலா விஸ்வநாதன் இருவரின் மனமும் நிறைந்து இருந்தது .

நிறைவு...
likes potta anaivarukkum nanri friends
 

Thamaraipenn

Well-Known Member
Hai preethi sri dear.. congrats u have completed the story successfully.. its difficult to write a story and much more difficult to.complete it.. u have done a good job..

Just one thing dear please check for the spelling mistakes coz it completely changes the meaning of the word and sentence..

All the best for further stories of yours(y)
 
To be frank, I appreciate that you have come forward to write a story. But Stereotypical story... very boring at some point

sorry to say this but you can do this
Best wishes
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top