காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 1

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Happy to read your new novel sis. Opening scenes were really enjoyable but didn't expect such a twist at the end.....waiting eagerly to read your next update sis
ஸ்வேதாவின் இறப்பிலிருந்துதான் இந்த கதையே ஆரம்பிக்கிது டியர்.. அதான் அதை தவிர்க்க முடியல.. ரெண்டு பெண்களோட மனங்களை பற்றிதான் இந்த கதையே சிஸ்.. ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Jolliyaana kallori vaalkaiyil aarambithu akkavin maranathodu mudichiteengale ..
Ithu accident thaana illa athula ethum aswinoda sathi irukumo ....antha kulanthai yai ini sruthi paarthupaannu ninaikiren....
ரொம்ப மகிழ்ச்சி டியர்.. ஸ்வேதாவின் மரணத்திற்கு பிறகுதான் இதில கதையே ஆரம்பிக்கிது.. இந்த கதை கொஞ்சம ்ஜாலியான கதைதான்.. அக்கா தங்கை இருவரின் வாழ்க்கை முறை அவர்களின் குணங்கள்தான் இதில் சொல்ல போறேன் டியர்.. என்னுடைய மற்ற கதைகள் மாதிரி இதுவும் உங்களுக்கு பிடிக்கும்னு நினைக்கிறேன்..
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Jolly ya padichen... Mudikkum pothu oru thuli kaneer en idathu kannin orathil... Kavalai... Seekarama next ud kudunga
இனியும் ஜாலியாத்தான் இருக்கும் சிஸ்.. ஸ்வேதாவின் மரணத்திலிருந்துதான் இந்த கதையே ஆரம்பிக்கிது.. அதான் இதை தவிர்க்க முடியல
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Very nice title name and nice started mahesh dear.
என்னப்பா starting ல கலகல னு ஜாலியா கொண்டு போனீங்க?? முடிக்கும் போது sad ஆகிடுச்சு? மௌன சாமியார் அஸ்வின் தான் ஸ்ருதிக்கு ஜோடியா?
விரைவில் அடுத்த epi உடன் சீக்கிரம் வாங்க
ரொம்ப நன்றி டியர்.. ஸாரி டியர் ஸ்வேதா மரணத்திற்கு பிறகுதான் கதையே ஆரம்பிக்கிது.. மௌன சாமியார இவ படுத்துர பாட்டுல அவனே இவ வழிக்கு வந்திட்டு போறான்.. இல்லைனா இவ மௌன சாமியாரா மாறட்டும் டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் சூப்பர் பதிவு மகி அக்கா ஸ்ருதி மேடத்துக்கிட்ட திட்டுவாங்கும் பொழுது எப்படி இருக்கு தெரியுமா ஏன இது வாலிப வயசு அப்படித்தான் இருக்கும் அதுல்லாம் நீங்க கண்டுக்ககூடாது மகி அக்கா கலகலப்பான கதை சொல்லி முதல் அத்தியாய்த்தில ட்விஷ்ட் வச்சிட்டிங்கலே . அருமையான பதிவு மகி அக்கா
ஹாய் மேகலா சிஸ்.. போன கதையில உங்கள பார்க்கவே முடியல.. ரொம்ப பிஸியா... ஹாஹாஹா அப்ப நீங்களும் இன்னொரு ஸ்ருதியா.. ரொம்ப மகிழ்ச்சிடா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super sis(y):love:first epi ye emotional touch குழந்தைக்காக சுருதியை கல்யாணம் பன்னிருவாஙகல:unsure:
மகிழ்ச்சி ஸ்ரீ டியர்.. கொஞ்சநாள் கழிச்சு அதான்டா நடக்கும் அதுக்குள்ள நம்ம ஸ்ருதி பண்ற அலும்ப அவன் தாங்கிக்கனும்டா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
:love::love::love:..

Me too present..

Nice.. Sruthi:love::love:

Why a death scence in first epi???? :mad::mad:
நன்றி சிஸ்.. ஸ்வேதா மரணத்திற்கு பிறகுதான் கதையே ஆரம்பிக்கிது டியர் அதான் இப்படி
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Kalakalappudan irukkum sruthikku ummenru irukkum Aswin jodiya,sari ennathan nadakkuthunubparppom
ஒன்னு உம்முன்னு இருக்கிற அஸ்வினை இவ மாத்தனும்.. இல்லனா அவன் ஸ்ருதிய உம்முன்னு மாத்தனும் எது நடந்தாலும் ஜாலியாத்தான் இருக்கும் மகா சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top