இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 23

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Suriya.jpegdownload (26).jpg


Inai Thedum Ithaiyangal 23 1

Inai Thedum Ithaiyangal 23 2

ஹாய் பிரண்ட்ஸ்.ரொம்ப ரொம்ப ஸாரி கொஞ்சம் உடம்பு சரியில்ல அதான் இத்தனை நாள் வரமுடியல.. நான் காய்ச்சல்ன்னு சொல்லவும் இத்தனை பேர் என் உடம்பை பத்தி விசாரிச்சது எனக்கு உண்மையிலே ரொம்ப சந்தோசமாக இருந்திச்சு பிரண்ட்ஸ்.. நிறைய பேர் பர்சனலாவும் மெசேஜ் போட்டுருந்திங்க..இங்க நிறைய பேரோட இதயத்தில என்னோட கதை இடம் பெற்றிருப்பது எனக்கு ரொம்பவே மகிழ்ச்சிப்பா...இனி எப்பவும் போல பதிவு போட்டுருவேன்.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்...இந்த பதிவை படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லுங்க பிரண்ட்ஸ்...
 

mila

Writers Team
Tamil Novel Writer
வெற்றி காதல் மன்னனாகவே மாறிட்டான்.:love::love:
மலர் புள்ள நீ இப்படி அழுறது சரியில்ல உன் சித்திய லெப்ட் அண்ட் ரைட் வாங்கி இருக்கணும்.:cool::cool:
ரமலி சாட்டையோடு ஷக்திய அடிக்க போறா பாட்டி நீங்க வேற ஏத்தி விட்டுடாதீங்க...:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
பாட்டி பரம எம்.ஜி.ஆர் fan(y)(y)(y)
சக்தி மன்னிச்சு கபிலனுக்கு வேலையும் போட்டுக் கொடுத்தான். இந்த ரமலி ஏன் இன்னும் லவ் ல விழாம இருக்கா...:LOL::LOL:
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

Take care of your health sister

சொர்ணாக்காவா ....

மாங்குயிலே பூங்குயிலே
சேதி ஒண்ணு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி வரும்
நாளு எந்த நாளு
மாங்குயிலே பூங்குயிலே சேதி
ஒண்ணு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி வரும்
நாளு எந்த நாளு

முத்து முத்துக் கண்ணாலே நான்
சுத்தி வந்தேன் பின்னாலே
மாங்குயிலே பூங்குயிலே சேதி
ஒண்ணு கேளு ஒன்ன
மாலையிடத் தேடி வரும் நாளு
எந்த நாளு ஹோய
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top