E66 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

Shalini01

Active Member
மிக அருமையான பதிவு. பிருந்தாவிற்கும், ஜீவாவிற்கும் தான் கல்யாணம் நடந்நதா? அதன் மாசமானவுடன் நான்கு மாதம் கணவனுடன் இருந்தவள் . இப்ப அம்மா வீட்டு வாசம் என்று கூறியுள்ளீர்களா? ரொம்ப குழப்புகின்றீர்கள். சுதாவை சந்திக்க கண்ணன் போவானா? சுதா தான் லட்டு என்று அடையாளம் காண்பானா? அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன் சகி
 
banumathi jayaraman

Well-Known Member
செகண்ட் போட்ட comntskku இன்னும் பதில் வரல.அதே போல நீங்க எப்படி தூக்கி பிருந்தா வை வைத்தாலும் நான் அவளை hate பண்ணறேன்.

அவன் இந்த அளவுக்கு நார்மலாக இருக்க பிருந்தா வின் தோழமை தான் காரணம் என்றாலும் அவனின் இந்த extreme நிலைக்கு கொண்டு வந்ததும் அவளே தானே.
பிருந்தாவிடம் தவறு இல்லை
அவள் அஷோக்கை தீவிரமாகக் காதலித்தாள்
அதில் ஒன்றும் தவறு இல்லையே
அவளுக்கு சீக்கிரமா கல்யாணம் நடக்கணும்ன்னா இவன் ஏன் அவசரப்படுறான்
இவன் அஷோக் தெளிவாக இல்லை
அந்த கூனிக் கிழவியின் பேச்சை நம்பி அம்மாவிடமும் தெளிவாகப் பேசாமல் சுதா யாரையோ விரும்புவதாக இவன் நினைத்தால் அதற்கும் பிருந்தாதான் பிணையா?
இவனோட மெண்டல் டிப்ரெஷனுக்கு கண்ணன் மட்டுமே காரணம்
இவனைக் கல்யாணம் செய்தால் நம் வாழ்க்கை நல்லாயிருக்குமா இல்லையான்னு அவளே குழம்பி இருக்கும் பொழுது இவனோட லைப்புக்கு அவள் எப்படி பொறுப்பாவாள்?
Moreover அவள்தான் ஜீவாவைக் கல்யாணம் செய்து கொண்டு விட்டாளே
இனியும் பிருந்தாவைக் குற்றம்
சொல்ல எனக்கு மனமில்லை,
சித்ரா கணேசன் டியர்
 
You are writing well...But why are you writing only sad things in Part 2. For every epi we expect the scene will change, but you made him in depression.

Didn't comment for last episodes. Don't want to criticize, but why you extend like mega serial as if the director doesn't know how to end..

The interest on the story very much reduced just read to know the end.. that's it ....disappointed on you....
 
MahaDavis

Member
இந்த ஷோபா டியர் எழுதுற முதல் ஸ்டோரியாம்ப்பா இது
ஆனால் எனக்கு நம்ப முடியலை
ஒரு தேர்ந்த எழுத்தாளர் போல அருமையாக எழுதுறாங்க
அடுத்து என்ன நடக்கும்ன்னே கெஸ் பண்ண முடியல
சூப்பரா எழுதுறாங்கப்பா
இது அவங்களோட இரண்டாவதுனு நினைக்கிறன். அவங்க கதை யாகவாயினும் நா காக்க படிச்சேனா ரொம்ப பிடிச்சது அவங்க எழுத்து. அதுக்கு அப்புறம் தான் இந்த கதை படிக்க ஆரம்பிதேன். சொன்னா நம்ப மாட்டீங்க சிஸ்டர், விடிய விடிய இந்த கதையை படித்து இப்போ இந்த எபிசொட் வந்தேன். என் வீட்டுக்காரர் ஒரே கொலைவெறியில இருந்தார்னுனா பார்த்துக்கோங்க எப்படி படிச்சிருபேனு..
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
You are writing well...But why are you writing only sad things in Part 2. For every epi we expect the scene will change, but you made him in depression.

Didn't comment for last episodes. Don't want to criticize, but why you extend like mega serial as if the director doesn't know how to end..

The interest on the story very much reduced just read to know the end.. that's it ....disappointed on you....
thanks for ur comment!
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
இது அவங்களோட இரண்டாவதுனு நினைக்கிறன். அவங்க கதை யாகவாயினும் நா காக்க படிச்சேனா ரொம்ப பிடிச்சது அவங்க எழுத்து. அதுக்கு அப்புறம் தான் இந்த கதை படிக்க ஆரம்பிதேன். சொன்னா நம்ப மாட்டீங்க சிஸ்டர், விடிய விடிய இந்த கதையை படித்து இப்போ இந்த எபிசொட் வந்தேன். என் வீட்டுக்காரர் ஒரே கொலைவெறியில இருந்தார்னுனா பார்த்துக்கோங்க எப்படி படிச்சிருபேனு..
idhu first pa.
between part 1 and part2... we had 2weeks break.
apo ezhudhina story adhu :)
so my second story, first mudijiduchu :)
 
banumathi jayaraman

Well-Known Member
இது அவங்களோட இரண்டாவதுனு நினைக்கிறன். அவங்க கதை யாகவாயினும் நா காக்க படிச்சேனா ரொம்ப பிடிச்சது அவங்க எழுத்து. அதுக்கு அப்புறம் தான் இந்த கதை படிக்க ஆரம்பிதேன். சொன்னா நம்ப மாட்டீங்க சிஸ்டர், விடிய விடிய இந்த கதையை படித்து இப்போ இந்த எபிசொட் வந்தேன். என் வீட்டுக்காரர் ஒரே கொலைவெறியில இருந்தார்னுனா பார்த்துக்கோங்க எப்படி படிச்சிருபேனு..
இல்லை MahaDavis டியர்
இதுதான் ஷோபா டியரின் முதல் கதை
இந்த "சிதறிய நினைவுகளிலெல்லாம்
உன் பிம்பமே" ஸ்டோரி ரொம்ப சோகமாக இருந்ததால் ஒரு டைவர்ஷனுக்கு எழுதியது அந்த இரண்டாவது சின்ன ஸ்டோரிப்பா
 
banumathi jayaraman

Well-Known Member
இல்லை MahaDavis டியர்
இதுதான் ஷோபா டியரின் முதல் கதை
இந்த "சிதறிய நினைவுகளிலெல்லாம்
உன் பிம்பமே" ஸ்டோரி ரொம்ப சோகமாக இருந்ததால் ஒரு டைவர்ஷனுக்கு எழுதியது அந்த இரண்டாவது சின்ன ஸ்டோரிப்பா
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Hi shoba dear :love::love:
கதை என்றால் twist ஓட கற்பனை தான் இருக்கு. ஆனால் போன அத்தியாயம் யாதார்தமாக, அப்படியே நடக்குறத பார்த்த மாதிரி இருந்தது.
இன்றைய அத்தியாயம்
பிருந்தாவுக்கு தாலி கட்ட போகும் போது அசோக் சுதாவுக்கு தாலி கட்டினது நியாபகத்தில் வந்து இருக்கும் னு தோனுது.
நிறையவே busy பா... but late ஆனாலும் கதைய படிப்பேன்.
Awesome dear:geek:
Oru storykae enakku time illa... neenga super Mila :)
Apavum verum padichutu pogama, u took time to respond :love::love:
Thanks Mila .. kadha mudiyattum meendum full time reader agida vendiayadhu dhan :)
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
ஆனாலும் ஷோபா, நானும் எவ்வளவோ கதை படித்து இருக்கேன். அதுக்கு கமெண்ட்ஸும் படிச்சிருக்கேன் பட் உங்க கதைக்கு தான் இவ்வளவு கொலைவெறியோடு கமெண்ட்ஸ் பாக்கறேன். உண்மைய சொல்லனும்னா இது உங்க கதைக்கு கிடைத்த மிக பெரிய வெற்றின்னு தான் சொல்லுவேன். சும்மா கதை படிச்சிட்டு வாவ் சூப்பர், செமையா இருக்கு அப்படின்னு சொல்றதுக்கும் கதாபாத்திரங்களை உண்மையாய் அனுபவிச்சு நடக்கும் சம்பவங்களை உண்மையாய் ஏற்று அதுக்கு அவங்க அவங்க மனநிலையை பதிவு பண்றது எழுதுற எல்லா எழுத்தாளர்களுக்கும் கிடைப்பது இல்லை. உங்களை எங்களுக்குள் உறுதியாய் ஏற்றுத்தான் எங்களின் எண்ணங்களை பகிர்கிறோம் அதுவும் உரிமையாய்.. Saridhaanae?? கதையை ப்ளேண்டா படிக்கறதுக்கும் உணர்வுபூர்வமா படிக்கறதுக்கும் நிறைய வித்யாசம் இருக்கு. உங்களின் கதை தேர்வு சரியான ஒன்று, கதையோடு எங்களையும் பயணிக்க வைப்பது எல்லோராலையும் முடியாது ஆனா உங்களுக்கு அது இயல்பா வருது. உங்களின் இந்த எழுத்து பயணம் தொடர இந்த உங்கள் ரசிகையின் வாழ்த்துக்கள் தோழியே !!
I am gifted to have readers like u. Peria manasu venum epidi solla :)
Thx for taking time read and respond. Ungalukku theriyadhu... indha comment how much it means to me-nu.
Thanks darling... :love:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top