Thuli kathal keten.... 4

Advertisement

Chithukumar

Well-Known Member
நல்ல பதிவு. என்னவொரு டென்ஷன் சரவணனுக்கு. மாடலா இல்லையா என்று. மாடலாக இருந்தால் காதல் திருப்பி வாங்கிடுவானா. நல்லா இல்லை சரவணா இதெல்லாம்.ஏதோ அந்த தேவி பொண்ணு பாவம்னு விட்டுடுச்சு. அடுத்து மஞ்சு மற்றும் கோதாவரி வரவு.
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
நல்ல பதிவு. என்னவொரு டென்ஷன் சரவணனுக்கு. மாடலா இல்லையா என்று. மாடலாக இருந்தால் காதல் திருப்பி வாங்கிடுவானா. நல்லா இல்லை சரவணா இதெல்லாம்.ஏதோ அந்த தேவி பொண்ணு பாவம்னு விட்டுடுச்சு. அடுத்து மஞ்சு மற்றும் கோதாவரி வரவு.

s s pavam nu thaan vitta.. athenna love nu vanthappuram aaraaichu panrathuu
 

Lalithaganesan

Well-Known Member
கிளாசிக்கல் டான்சர்....சரவணன சுத்தல்ல விட்டீங்க ஓகே எங்கள ஏன் இப்பிடி சுத்தல்ல விடுரீங்க.....
 

Priyapraveenkumar

Well-Known Member
Saravanan devi ramb walk nalayum and devi Saravanan kadhal pithatralyum thoongama yosichu yosichu oru vali aittanga...
fainally Devi classicla teacher superb..saravana vayithula pala vatha devi...
 

Geetha sen

Well-Known Member
அதுக்குள்ள எப்படி பயந்துட்டான் பாவம். அருமை டியர்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top