இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 17

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
images (81).jpgimages (49).jpgdownload (84).jpgdownload (7).jpg


https://www.mallikamanivannan.com/inai-thedum-ithaiyangal-17-1/

https://www.mallikamanivannan.com/inai-thedum-ithaiyangal-17-2/

ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்திட்டேன்... படிச்சிட்டு உங்க கருத்தை கொஞ்சம் சொல்லுங்க பிரண்ட்ஸ்.. இனி அடுத்த பதிவு செவ்வாய் கிழமை போடுறேன்பா... போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்....
 

RajiChele

Well-Known Member
Sema athiradi ud mahi akka:love::love: ha ha sakthi amaithi nu ninacha ramali ke shock kudukurane!!! But semaya iruku ramali epdi sakthi ya samalika poralo??? Epdiyum sakthi ramali ya vida matan!!! :):)

Pavam malar intha vetri epo than avala seriya treat panuvano?? Vetri sikram malar kita pesitu elathayum seri pananum!!!

Papom yar first set akuranga nu sakthi- ramali ya vetri- malar ananu!!!!
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஒய் ஷாக்கு ராம்ஸ் மாம்ஸ் and வள்ளி அப்பத்தா?
ஷாக்கைக் குறை ஷாக்கைக் குறை,
வள்ளி ஓல்டு லேடி
உங்கூட்டுப் பையன் உசிரை எங்க
ரமலி காப்பாத்தி இருக்காளே
அதை மொதல்ல பாருங்க ராமு
மாமோய்

நீங்களா தேடியிருந்தாலும் இம்புட்டு
அளகா கண்ணுக்கு லட்சணமா
சொத்து பத்தோடு ஒரு பொண்ணை
சக்திவேலுவுக்கு சோடியாக்
கொண்டாந்திருவீகளா?
சொல்லுங்க ராமலிங்கம் அப்பு
அதுவும் நல்லா வக்கணையாப்
படிச்சு பாரீனுல வேலை பார்த்த
புள்ளை வேற

ஹா ஹா ஹா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top