இணை தேடும் இதயங்கள் அத்தியாயம் - 16

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
images (75).jpgimages (66).jpgimages (33).jpg


Inai Thedum Ithaiyangal 16 1


Inai Thedum Ithaiyangal 16 2


ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்திட்டேன்.. இந்த பதிவுல ரமலியை பார்க்க சக்தி போயிட்டான்.. அதோட நம்ம வெற்றி மலர் மேல கொஞ்சமே கொஞ்சம் மட்டும் கோபமா இருக்கான்..:ROFLMAO::ROFLMAO:..படிச்சிட்டு எல்லாரும் உங்க கருத்தை கொஞ்சம் சொல்லிருங்கப்பா.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி பிரண்ட்ஸ்...:love::love::love::love::love::love:
 

Anu Chandran

Well-Known Member
Tamil Novel Writer
Super epi sis:love::love:

வெற்றி சார் உங்களுக்கு ட்ரெயினிங் பத்தாது... இன்னும் தேறனும்... உங்க பாட்டி உங்களை மைண்ட் வாய்ஸ்ல திட்டுறதுல தப்பே இல்லை:LOL:

மலர் பையனை விடாத...:ROFLMAO::ROFLMAO: அவன் ரொம்ப ட்யூப் லைட்.. இன்னும் கொஞ்சம் வச்சி செய்தா தான் அந்த பல்பு பத்தும்....

சக்தி என்ன பண்ணபோறான்னு தான் கொஞ்சம் பயமா இருக்கு:rolleyes:

Waiting for next episode sis:love::love:
 
Last edited:

Prabhasri

Well-Known Member
Vetri sir Malar kutti kuranga appo neenga yaru naan kooda unnoda appavayum appathavayum ennamonnu ninaichen Ana neeye foreign pora plan ah cancel panra alavukku kondu vandhuttangale malar ippidi dhan dhairiyama pesanum appodhan vetri payalukku un arumai puriyum pola shakthi vedikundu vedichittu unnoda family reaction:eek::eek:
 
Last edited:

NithyaSriram

Active Member
Wow wowwwww..... Sema sis..... வெற்றிக்கு கொஞ்சம் லேட்டாத்தான் லைட் எறியுது.... ஆனா இந்த மலரு புள்ளைக்கு எப்போ பல்ப் எரியுமோ????? சக்திய திடீருன்னு பாத்ததும் ரமலி என்னப் பன்னுவா?????
 

banumathi jayaraman

Well-Known Member
நல்ல ஜாலியான அப்டேட், மகேஷ் டியர்
ஹா ஹா ஹா
நம்ம வெற்றி மச்சானுக்கு பொறாமைப் பொங்கல் ஓவரா பொங்குதே
பொங்கட்டும் பொங்கட்டும்
ஆஸ்திரேலியா அவுரங்காபாத்ன்னு
வெளி நாட்டுக்கு போற மூஞ்சியப் பாருங்கப்பா
ஆனாக்க ராமலிங்கம் மாம்ஸ் செம
ஆக்ட்டு கொடுக்கிறாரே
பாரீனு போறதுக்காண்டி சின்னவரு
வெற்றி பேச வரும் பொழுது முகத்தை திலீப்பிக்கிட்டு போறதென்ன?
கோவமாமாம்
சூப்பருங்கோ ராம்ஸ் மாமோய்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top