Then Thelikkum Thendralaai - 31 ( Epilogue )

Advertisement

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
ஹாய் பிரெண்ட்ஸ்

எல்லாரும் எப்டி இருக்கீங்க? :)

உங்க எல்லோரோட கருத்துக்களுக்களை நன்றிகள்ன்ற வார்த்தைக்குள்ள அடக்கிட முடியாது. ஆனாலும் நன்றிகளும் இப்போது நிறைய எதிர்பார்ப்புகளும்.

அடுத்த கதைக்கு என்னை தயார்படுத்த உங்க உற்சாகத்தை, ஆதரவை, பங்களிப்பை இன்னும் எல்லாவற்றையும் அடித்தளமாக்கிக்கிட்டேன். :)

அஷ்மி பிரசாத் கதை இத்தனை சீக்கிரமே முடிச்சதா நிறைய பேர் சொன்னீங்க. :) இதை இங்கே முடிக்கனும்னு முதலிலேயே முடிவு செய்தது தான்.

இந்த கதைக்கு குடுத்த பேரன்பு அடுத்த கதைக்கும் கிடைக்கும்னு நம்பறேன். :)


@Joher , @banumathi jayaraman @RajiChele , @Kokila Amma , @harinidilip , @haniya , @fathima.ar @Malar86 , @Nithichandi , @Janavi , @Revathi v , @Prabhasri , @kayalmuthu @Vani ranjith @Radhi , @Mage @Chitrasaraswathi, @Sherley , @Devi29 , @eanandhi , @Sundaramuma , @Gomathianand , @muthu pandi @சிந்தனா , @ugina , @Seethavelu , @Krishnav, @Akishri , @Rabi , @Keerthi elango , @Saroja , @Seyon , @Riy , @Hema Guru , @rifa , @Nimmisekar ,@Jilluu @தரணி , @Mahalaxmi1979 , @sony , @Chittijayaram ,@Dine ,@Vijaya RS , @yeshoda79 , @Indra.. @Devip , @6ramasamy , @Vasanthinadarajan , @Vallimotcham @monies , @Hemalokzhni

உங்க எல்லோருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் நன்றிகள் நன்றிகள் ப்ரெண்ட்ஸ். :)

மீண்டும் வேறொரு கதையுடன் உங்களை சந்திக்கிறேன் :)
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top