E47 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

Minimini

Well-Known Member
பிருந்தா காதல் ரொம்ப பெரியதாக இருந்தாலும் அது ஒன் சைடு லவ் தான்.ஆனால் இங்கே சுதாவும் அசோக்கும் காதலிப்பது என்பது வேற லெவல்.நீ இல்லாவிட்டால் நானும் இல்லை என்பது போல..

அவள் இல்லை என்று அவன் இறுதியில் கண் மூடும் போது நினைத்ததால் தான் அந்த நிகழ்வையே அவன் மூளை மறந்து விட்டது.

அதே போல சுதாவும் அவன் இல்லை என்ற நினைப்பில் தான் கண் திறவாமல் தன் உயிரை போக்கி கொள்ள முடிவு செய்து விட்டாள்

இருவரும் மனதால் இணைந்து உயிருடன் ஒன்றி விட்டார்கள்.

பிருந்தா ஒன்பது வருடம் அவன் இல்லாமலும் தன் வாழ்க்கையை வாழ்ந்து இருக்கிறாள்.இனிமேலும் வருத்தம் இருந்தாலும் அதை சமாளிக்க முடியும்.ஆனால் சுதா அப்படி இல்லையே.

என்று நினைவு வந்தாலும் அசோக் மற்றும் சுதா ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்து இருக்க மாட்டார்கள்.

I hate பாட்டி. இப்போ என்ன செய்ய போரங்களோ???
Same pinch. You have written what I felt exactly.
 
Minimini

Well-Known Member
Shoba, I am reading from first. But in between when there were no regular updates, I stopped. again continued. I felt there was some logic missing when Sudha and Ashok had fight and some dragging and all. Once story completed wanted to write a full review. Anyway now your writing made me to write. As usual your writing style is so good. And making us to feel the depth of every character including " Patti" is not easy. Sudha, That innocence is her beauty. she did not get anything in her life,very poor girl. but expect the unexpected is the life's lesson. as others feeling bad for both and hate this patti. Where is Karthik? there are lots of twists to disclose?
 
Jasha

Well-Known Member
தரையில தடுக்கி விழுந்தாலே காயம்படும்...இந்த பொண்ணு பிருந்தா உயரமான கட்டடத்தில் ஏறி நிக்குது 9 வருசமா...7 வருச காத்திருப்பு 2 வருஷ காதல் கால் வலிக்க ஏறி நிக்குது...
சுதாவே இது தெரிஞ்சா என் அஷோக் நீயே வச்சுக்கோனு குடுத்திடுவாளே..
44 எபியா சொல்லி வச்ச ரெண்டுபேர் காதலுக்கு நிகரா இவ ஒருததி 9 வருஷ காதல் ரேங்க் அடிப்படையில் ஒரே எபில தூக்கிட்டாளே...
காதல் வலி சுகமானதா யார் சொன்னது இங்க கொடுமையால இருக்கு...
ஏன் சோப்ஸ் இப்டி பண்ணுனிங்க...

உங்கள சொல்லியும் ஒன்னும் இல்ல ..உங்களுக்கு தான் பாவம் பிருந்தா நிலம தெரிஞ்சிருக்கே ...
அதான் எங்க கண்ல காட்டி வச்சி எங்களுக்கும் தாக்கம் தர்ரீங்க
....
என்ன செய்றது உங்க எழுத்து எதையும் எளிதா காட்டாதுனு மறுபடி நிரூபணம்...
குருவி முட்டைக்கு பாவம் பார்ப்பவர்கள் கோழி முட்டைக்கு பார்க்கிறதில்லை... பாட்டி கூட அந்த வகைல பாவம் சுதா காதல் கோழி முட்டையா நினைச்சுட்டாங்க கண்ணனுக்கு முட்டைய ஒடச்சு குடுக்காம ஒழிச்சு குடுத்திட்டாங்க ...
சுசீலாமா சுதாவா வால் இல்லாத வானரமாவே இவ்ளோ வருத்தபடுறாங்க....இவளே உங்க மருமகனு தெரிஞ்சா என்ன செய்வீங்க....
 
Janavi

Well-Known Member
பிருந்தா எதோ போட்டிக்கு வந்த ஆள் இல்ல.... அவளோட காதல் ...என்ன சொல்ல ...இப்படி ஒரு காதல் கிடைக்க அசோக் ரொம்ப லக்கியா இருக்கனும் ஆனா அதைவிட லக்கியா இருந்தா தான் சுதாவோட காதல் கிடைக்கும் போலவே ...பிருந்தாவோட வலி ரொம்ப பெருசு....ஆனா அதுக்கு மருந்து தான் இருக்கானு தெரியல.... ஆனா இந்த பாட்டி மட்டும் எப்படி தான் எல்லா விஷயத்தையும் கரெக்ட்யா observe பண்ணுறாங்களோ.... ஆனானப்பட்ட சுசிமா கூட இதை எல்லாம் கவனிக்கிறது இல்ல.... சும்மாவே அசோக்யோட நலன் விரும்பி.... இப்போ என்ன என்ன செய்ய போறாங்களோ....குழந்தை தாய் பால் பத்தி சொன்னது கண் கலங்கிடுச்சு.... லவ் u r writing.....
ஆமாமப்ப, குழந்தை, தாய்ப்பால் உவமையாக சொல்றப்ப எனக்கும் ரொம்ப கஷ்டமா தான் இருந்தது.... நீங்க சொல்லிட்டிங்க ...Thanks...
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
Shoba, I am reading from first. But in between when there were no regular updates, I stopped. again continued. I felt there was some logic missing when Sudha and Ashok had fight and some dragging and all. Once story completed wanted to write a full review. Anyway now your writing made me to write. As usual your writing style is so good. And making us to feel the depth of every character including " Patti" is not easy. Sudha, That innocence is her beauty. she did not get anything in her life,very poor girl. but expect the unexpected is the life's lesson. as others feeling bad for both and hate this patti. Where is Karthik? there are lots of twists to disclose?
Hi Minimini,
Yes I do remember you :) this is ur second comment here. last time u said something similar to this 'there are lots of twists to disclose?.. waiting to see how handle it..' :)
Nice to know u like my writing... but my bad... u think there is a logic mistake in the flow :(
u could have told me then.. we could have fixed it.. but too late now.
if possible pls let me know... i will make sure it doesnt happen again.
next time pls do let me as soon u feel something is off... i will try to work on it.
but abt updates.. i think they are regular except for once i when i went on a vaccation. otherwise its fine.. nearly in 18 weeks i have given 45 updates... so i think i was regular :)
I am actually happy to see ur comment... pls do share u thoughts now and then... :)

Where is Karthik? there are lots of twists to disclose? --> Karthik is united states...he is unaware of the accident
there are lots of twists to disclose? - yes... long way to go. :)
nice seeing u again... hope to see u soon :)
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
தரையில தடுக்கி விழுந்தாலே காயம்படும்...இந்த பொண்ணு பிருந்தா உயரமான கட்டடத்தில் ஏறி நிக்குது 9 வருசமா...7 வருச காத்திருப்பு 2 வருஷ காதல் கால் வலிக்க ஏறி நிக்குது...
சுதாவே இது தெரிஞ்சா என் அஷோக் நீயே வச்சுக்கோனு குடுத்திடுவாளே..
44 எபியா சொல்லி வச்ச ரெண்டுபேர் காதலுக்கு நிகரா இவ ஒருததி 9 வருஷ காதல் ரேங்க் அடிப்படையில் ஒரே எபில தூக்கிட்டாளே...
காதல் வலி சுகமானதா யார் சொன்னது இங்க கொடுமையால இருக்கு...
ஏன் சோப்ஸ் இப்டி பண்ணுனிங்க...

உங்கள சொல்லியும் ஒன்னும் இல்ல ..உங்களுக்கு தான் பாவம் பிருந்தா நிலம தெரிஞ்சிருக்கே ...
அதான் எங்க கண்ல காட்டி வச்சி எங்களுக்கும் தாக்கம் தர்ரீங்க
....
என்ன செய்றது உங்க எழுத்து எதையும் எளிதா காட்டாதுனு மறுபடி நிரூபணம்...
குருவி முட்டைக்கு பாவம் பார்ப்பவர்கள் கோழி முட்டைக்கு பார்க்கிறதில்லை... பாட்டி கூட அந்த வகைல பாவம் சுதா காதல் கோழி முட்டையா நினைச்சுட்டாங்க கண்ணனுக்கு முட்டைய ஒடச்சு குடுக்காம ஒழிச்சு குடுத்திட்டாங்க ...
சுசீலாமா சுதாவா வால் இல்லாத வானரமாவே இவ்ளோ வருத்தபடுறாங்க....இவளே உங்க மருமகனு தெரிஞ்சா என்ன செய்வீங்க....
:love::love::love::love: manasu varuthathoda oru comment.
thx Jasha dear... varuththama irundhaalum enna kovichukaama padikaradhukku... comment panradhukku.
enjoying ur thoughts...
'உயரமான கட்டடத்தில் ஏறி நிக்குது'.. vizhundha valli rombave adhigam dhaan.
yaara kaapatharadhu... maadila irukavalaiya? pudha kuzila irukavanaiyaa?
குருவி முட்டைக்கு பாவம் பார்ப்பவர்கள் கோழி முட்டைக்கு பார்க்கிறதில்லை... :love::love::love::love:
இவளே உங்க மருமகனு தெரிஞ்சா என்ன செய்வீங்க.... thanga thatula vachhu thaangi irupaanga..
thx for ur comment dear
 
Hema Guru

Well-Known Member
Hi friends,

Konjam held up at work.. extra commitments.. two stories at a time....so ennala comments-ku perusa reply kudukka mudiyala.. sorry.
but ellar comments-um padichchaen... thx a lot for ur support.
sudha dhaan vaenumnu kaetavangalukku, sudha pathi info irukku...
pathala innum vaenumna monday/tuesday ud-la kudukaraen.

Here is the update.

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 47_1

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே 47_2

padichuttu karuthai sollunga... reply kudukka konjam time edukkum... but comments kandippa padippaen..

thx for all ur wonderful support
Have a Good night
Shoba Kumaran
இந்த முக்கோண காதல் அந்த மூணு பேர விட எங்களுக்கு ரொம்ப வலிக்குது ஷோபி dear. நாங்க பாவம், அழுதுடுவோம். எப்படியாவது யாருக்கும் வலிக்காம end card podunga. நம்ம வந்தாரை வாழவைக்கும் தமிழகம். No sorrow, no tears, ok
 
பாட்டி காதுல இடி விழும்
 
SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
இந்த முக்கோண காதல் அந்த மூணு பேர விட எங்களுக்கு ரொம்ப வலிக்குது ஷோபி dear. நாங்க பாவம், அழுதுடுவோம். எப்படியாவது யாருக்கும் வலிக்காம end card podunga. நம்ம வந்தாரை வாழவைக்கும் தமிழகம். No sorrow, no tears, ok
அச்சோ... ஹேமா செல்லம் எப்போல இருந்து இப்படி எல்லாம் பேச ஆரம்பிச்சீங்க... எப்போவும் என்னை அறட்டி உருட்டிட்டு இருந்த நீங்களா இப்படி எல்லாம் பேசரது... சரி இல்லையே...
என்ன பண்ணலாம்.. எல்லோரையும் வாழ வைக்க முடியாதே... சரி யோசிச்சு செய்வோம்... :love::love:
no sorrow.. no tears - idhu rombave kastam aachae pa...:cry:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top