ஆசை ஆசை ஆசை

Advertisement

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
**மண்ணில் விழும் மழை நீரின் மனம் அறிந்திட ஆசை**
**காற்றோடு காற்றாய் கரைந்திட ஆசை**
**காலை சூரியனை கையில் பிடித்திட ஆசை**
**பறவைகளோடு பாரதம் முழுவதும் பறந்திட ஆசை**
**மரங்கள் நிறைந்த காட்டில் மனம் மறந்து நின்றிட ஆசை**
**ஐந்து வயது குழந்தயாய் மீண்டும் மாறிட ஆசை**
**அச்சம் இன்றி அனைவரயும் எதிர்த்திட ஆசை**
**அஞ்சாமை நிறைந்த பெண்ணாய் இருந்திட ஆசை**
**ஆசையும் ஒரு நாள் தீரும்**
**அன்று என் கண் இமையும் மூடும்...........**
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top