உயிரே உன் உயிரென நான் இருப்பேன் 10

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
இதோ அடுத்த அத்தியாயம் கியூட்டிபாய்ஸ் படிச்சிட்டு சொல்லுங்க.:geek:

அஜய்யும் விஜய்யும் டுவின்சா னு

பிங்கி கேட்டாக
பானுமா கேட்டாக

கோமதி sis சொன்னாங்க
ஏன் நேத்து கூட மகேஷ் sis சொன்னாங்க

யார் யாரெல்லாம் கேக்கணும் னு நினைச்சி மிலாவே சொல்லட்டும் னு இருந்தீங்களோ! எல்லாருக்கும் பதில் இருக்கு, கண்டிப்பா இருக்கு.
73980031b2544d27c922b64155c91c8c.jpg


போட்டோ பாத்ததும் புரிஞ்சிருக்கும் உள்ள பாம் இருக்குனு. டைம் பாம் தான் பா இப்போதைக்கு வெடிக்காது.

Screenshot_20190329-234624_Instagram.jpg


Mila's Uyirae Un Uyirena Naan Iruppaen 10

images (29).jpg
 

banumathi jayaraman

Well-Known Member
என்னப்பா பொசுக்கு-ன்னு
இப்படி ஒரு குண்டைத்
தூக்கிப் போட்டுட்டீங்க,
மிலா டியர்
விஷ்வதீரனுக்கு ஒரு
குழந்தைதானா?
இன்னொருத்தன் தத்துத்
குழந்தையா?

ஆரோஹி பேபி கிரேட்தான்ப்பா
அப்பா யாருன்னு தெரியாமல்
ஒரு குழந்தையை வளர்ப்பதே
ரொம்பவும் கஷ்டம்
இதிலே இன்னொரு குழந்தையை
தத்து எடுத்து வளர்ப்பது-ங்கிறது
சாதாரணமான விஷயமில்லை,
மிலா டியர்
ஒருவேளை ஆரோஹி தத்துப்
பிள்ளையா?
 
Last edited:

Gomathianand

Well-Known Member
Neenga solra vedigundu unmaina vedikumbothu Ajay than Viswa paiyan theriya varum poiya irunthaal pirakum pothu twins ah piranthu ethi Oru kaaranathil kulanthaiya pirinchi ava kulandainu theriyama ava kittave vandu serndu irukalaam( ennama yosika vendi irukku:rolleyes:)
Ennoda guess padi vishwa kovilil avalai kalyanam panna plan pannitaanonnu thonuthu illainaalum vera etho plan oda than kootittu poraannu thonuthu....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top