திருச்சி

Advertisement

Renee

Well-Known Member
Social work dept la sankari mam கனகா mamla இருந்திருப்பங்களே
At ப்ரெசென்ட் kanaga mam is a HOD
Of social work dept i heard
எங்க சென்னைடா..
சென்னை ன்னு சொன்னா கெத்து.. :love::love:
O i see
எப்படிப்பட்ட கெத்து
எங்களுக்கு ஒன்னும் தெரியலையே
 

ThangaMalar

Well-Known Member
ஒரு மினிமம் 15, 000 eruntha sophisticated life நடத்தலாம் trichyla
It possible in chennai
நம்ம எப்படி வாழனும்,
எவ்வளவு சம்பாதிக்கனும்,
என்ன செலவு பண்ணனும்,
எது நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்...
இதெல்லாம் முடிவு பண்ண வேண்டியது நம்ம தான்..
நம்ம இருக்குற ஊர் இல்ல..

( கடைசில என்னையும் சீரியசா பேச வச்சீட்டீங்களே மாo_O)
 

Renee

Well-Known Member
One more information trichy ya
மங்கம்மா ராணியை இருந்த samayayhila than
பிரான்ஸ் இங்கிலாந்து lernthu
பாதிரியார்கள் நிறைய வந்ததாகவும்
அவங்களுக்கு இடங்களை thaanama mangamaa குடுத்திருக்காங்க
So trichy people knows
How many கிறிஸ்டின் colleges are
Here apdinnu
இது நான் மங்கம்மா novella padichathu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top