மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 8

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
.kolusu gift asathara durai... Tamilu arvind koota vanthathu thappama . Nice epi sis
பரிசு கொடுத்தவன் கொஞ்சம் கோபப்படாமல் கொடுத்திருக்கலாம்.... எல்லாத்துக்கும் கோபப்பட்டா எப்படிடா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அடேய் அடேய் அவன் கட்டிக்கிற பொண்ணு கிட்டையும் பேச கூடாது நீ கட்டிக்க போற பொண்ணு கிட்டையும்பேச கூடாதுனு சொல்லுற....
என்னடா உன் நியாயம்...... உண்ண சுத்தி என்ன நடக்குதுன்னு பாருடா துரை
ஹாஹாஹாஹா என்ன ஒரு நல்ல எண்ணம் டேய் துரை நீ ரொம்ப நல்லா வருவடா
 

Chitra Balaji

Well-Known Member
Super Super Super பிரியா.....semma semma episode... Ha இந்த துரை ku enna oru possiveness paarungalen அவன் seriya pesa maatengiraanu kani payapuraa... Ivan ennada naa. நீ enkita pesa maatengiraa nu கோவம் padran... மேடம் avanuku பிடிச்ச sweet தான் செஞ்சி இருகாங்க... Kolusu gift ah paaru da... Ethuku Arvind kuda poonathuku முத்து ah appadi thitinaanu theriyala ah... Super pa... Eagerly waiting for next episode
 

banumathi jayaraman

Well-Known Member
கனிமொழியக்கா கீழே விழாமல்
துரைசிங்கம் மாமா பிடிச்சுக்கிட்டார்
அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்
லவ்வு இஸ்டார்ட்டாயிடுச்சுங்கோ,
மகேஷ் டியர்
ஹா... ஹா... ஹா.............
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top