மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம்...7

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அது எப்படி மூணு வயசுப்
பொண்ணுங்க இருக்கிற ஒரு
வீட்டில என்னதான் கதிரேசன்
கூடத் தங்கினாலும் அரவிந்தை
பேச்சியம்மாள் அப்பத்தா தங்கச்
சொல்லுறது சரியில்லையே,
மகேஷ் டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
கதிரேசனையெல்லாம் நம்பி
பிரயோஜனமில்லை
அவனே ஒரு சாப்பாட்டு ராமன்
தூங்குமூஞ்சி பயல்

கோபாலன்தான் சொன்னாருன்னா
இந்த மீனாட்சியம்மாளுக்கும்
அப்பத்தாவுக்கும் புத்தி எங்கே
புல் மேயப் போனதா, மகேஷ் டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஆனாலும் எனக்கு ஒரு
சந்தேகம், மகேஷ் டியர்
ஒருவேளை அப்பத்தா
ரசனிகாந்த்து படம்
பார்த்திருப்பாங்களோ?

அதான் வாங்க பழகிப் பார்க்கலாமுன்னு
சாலமன் பாப்பையா சொன்ன மாதிரி
கனியோடு அரவிந்த் பழகிப் பார்க்க
இங்கன தோப்பு வீட்டுக்குள்ளே
தங்க வைச்சிருக்காங்களோ?
ஆனாலும் இது தப்புதானே,
மகேஷ் டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஆனாலும் தோப்பு வீட்டில்
அரவிந்த் தங்குறது இது
தப்புதானே, மகேஷ் டியர்?

முத்தமிழ் வேற அரவிந்தை
கண்டவுடன் காதலாகி
கசிந்துருகி உட்கார்ந்திருக்கிறாள்

அருமையான மாப்பிள்ளை
அரவிந்த் எனக்குதான்-னு
ஆசையாசையாக ஓடோடி வந்த
தமிழை அநியாயமாக ஏமாற்றி
விடாதீர்கள், மகேஷ் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
அடேய் கூமுட்டை, துரைசிங்கம்?
கனிமொழிக்கு கோபாலன்
கொடுத்த பொருட்களை அரவிந்த்
கொடுத்ததாக நீயி எப்படி
நினைக்கலாம்?
இந்த மகேஷ் டியர் உன்னாண்ட
சொல்லலையா?
சோ சேடு, சோ சேடு, துரை தம்பி
 

banumathi jayaraman

Well-Known Member
இது விஷயம் சம்பந்தமாக
காரைக்குடிக்கு நீயி பஸ்
ஏறிப் போய்த்தான் மகேஷ்
டியர் அவங்கக்கிட்ட
என்ன ஏது-ன்னு விவரம்
கேட்கோணும்ப்பா,
துரை ராசா
 

Vasugii

Active Member
ஹாஹாஹா தமிழு அது எப்புடிமா ஒரே கல்லூல கார் கண்ணாடியையும் உடைச்சி அவனுடைய இதய கண்ணாடியையும் உடைச்சிட்டியே.புள்ள ,ஒரே கல்லுல ரெண்டு கண்ணாடி ம்ம்ம் செமப் போ ..... அரவிந்த் என்ன வேகம் புள்ள தாங்குமா பார்த்தூயா

துரை அரம்பம்பே புகையுது , எங்கன போய் முடியுமோ .... கோபம் எல்லாம் வேலைக்கே ஆகாது களத்துல எறங்கி வேலை பார்த்தினா ஏதாவுது நடக்குமானு பார்க்கலாம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top