என் வேரறுக்கும் உன் கண்ணீர் துளி 22

Advertisement

Sharmiseetha

Well-Known Member
ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ இறுதி அத்தியாயம்.

கதையை படிக்க முன் கதையை பற்றி சில தகவல்கள்.

என் வேரறுக்கும் உன் கண்ணீர் துளி கதையின் தலைப்புக்கு நியாயம் செய்து இருக்கேனா? {கண்டிப்பாக சொல்லிட்டு போங்க}:giggle:



கதை எப்படி உருவாச்சுனு special epi ல சொல்லிட்டேன். திரும்ப rewind பண்ணி பாத்துடுங்க

என்னை மறந்தவளே! இல் ஷரப் யொத்தாவை தேடித் செல்லாது கோயம்புத்தூரில் தங்கும் இரண்டு நாளில் நடாத்திய வேட்டை. :cool:
அங்க இருந்து தான் கதையே ஆரம்பமாச்சு. ஆரம்பிக்கும் போதே தெளிவில்லாத பாதை. எங்க தொடங்கி எங்க முடிக்க போறேனோ என்ற டென்ஷன் இருந்துக்கிட்டே இருந்தது. :whistle:{யொத்தா வாளால ஆள வெட்டினேனோ இல்ல தெளிவில்லாத பாதையை தேடி காட்ட வெட்டிட்டேன்} எத்தனை epi ல எழுதணும் என்ற கணக்கும் கிடையாது. கத அதன் பாட்டுக்கு போய்கிட்டு இருக்கும்.


கோடு போடுறது தான் ரொம்ப கஷ்டம் ரோடு போடுறது ரொம்ப ஈசினு கதையை எழுத ஆரம்பிச்ச பிறகுதான் புரிஞ்சது. :Dமுதல் ரெண்டு epi யையும் எழுத நான் மண்டைய குடைஞ்சிட்டேன்.:p அதன் பிறகு எப்படியோ கதையை முடிவுக்கு கொண்டு வந்துட்டேன். epilogue எல்லாம் இங்கயே இருக்கு. இதற்கு மேல எழுத ஒன்னும் இல்ல.:giggle:

கத இவ்வளவு சீக்கிரத்துல முடிஞ்சதா? noooo அப்படினு கேட்டவர்களுக்கு அதற்கு நான் நன்றி சொல்ல வேண்டியது barakath sis கு தான். (y)அவங்க தான் இன்னும் எஸ்ரடா வா வாசிக்க இருந்தா நல்ல இருக்குமே னு கேட்டு கிட்டாங்க சோ 1500 -1600 words எழுத ஆரம்பிச்சேன். கடைசி ரெண்டு epi யும் 1700 -1800 எழுதிட்டேன்.

ஹீரோவா actor john abraham தான் mind ல இருந்தாரு.

View attachment 2855View attachment 2856View attachment 2857
heroin நம்ம தமன்னா கூட பொருந்தும் னு கத முடியும் போது தான் நியாபகத்துல வந்துச்சு.

View attachment 2858View attachment 2859View attachment 2860

but இந்த ரெண்டு பேரும் ஒன்னா நடிச்சதால போட்டோஸ் ஈஸியா கிடைச்சது. specially அழும் ஆன்ஷி.
View attachment 2861View attachment 2862View attachment 2863

View attachment 2864
இது என்னடா புது குழப்பம்? ஏதோ மூவி பண்ணி இருக்காங்க எந்த மொழினு தெரியல.

so cutie pies கத எப்படி இருந்தது? உங்களுக்கு பிடிச்சிருக்கா? என்னோட writing style ஏதாச்சும் மாற்றம் செய்ய வேண்டி இருக்கா? எழுத்து பிழைகள் முன்னைய விட கொஞ்சம் குறைவுன்னு நினைக்கிறேன். அதைத் தவிர வேற என்ன என்னனு உங்க கருத்த மறக்காம பதிவு செய்ங்க:geek:

நன்றி அப்படினு ஒரு சொல்லுல சொல்லி எஸ் ஆகா முடியாது. ஆனால் அத தவிர வேறு வார்த்தையும் இல்ல.

இந்த தளத்தில் எழுத அனுமதி தந்த மல்லி mam கு ரொம்ப நன்றி. daily ud போடுறதால late night ஆனாலும் link create பண்ணி தந்துடுவாங்க.

பானுமாகு ஒரு பெரிய நன்றி சொல்லி கன்னத்துல kiss பண்ணனும். அவங்களால தான் silent reader ராக இருந்த நான் மூன்று தடவ முயற்சி செஞ்சி கை விட்ட பின்னும், இவங்கள மாதிரி நானும் 1st cmnt பண்ணனும்னு sign in பண்ண தூண்டியதற்கு. அதனால இன்னைக்கி writer ராக மாறிட்டேன்.

நம்ம மகேஷ் sis… நன்றி சொல்லுறது அவங்களுக்கு பிடிக்காத விஷயம் {விஜயகாந்த் fan?} ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான். என்னோட எல்லா சந்தேகத்தையும் clear பண்ணி சிவாவையும், கருப்பனையும் தாராளமா எடுங்க சொல்லிட்டாங்க. {இத நான் அங்க சொல்லி இருக்கணும். but அவங்கள விட முடியாது} மகேஷ் sis என்னைக்குமே உங்க உதவிக்கரம் தேவைப்படும்.

likes cmnts போட்டு இந்த கதைக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் ரொம்ப நன்றி.{இப்படி சொல்லி எஸ் ஆக முடியாது} cmnts பண்ணுறவங்களோட கொஞ்சம் கிண்டல் கேலினு பேசி நல்ல தோழமை உருவாகி இருக்கு. உங்க உருட்டு கட்டைகளுக்கும், கல் அடி, பொல் அடி. சொல் அடி எல்லாவற்றுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. இலங்கை கு வாங்க என் கையால பிரியாணி பண்ணி தரேன். {இது எல்லோருக்குமான பொது அழைப்பு}

and தீரன்{s} ரமழான் மாதம் முடிந்த பிறகு தொடங்க இருக்கிறேன். பெருநாள் அன்னைக்கி 1st epi போட try பண்ணுறேன். {ப்ரோமிஸ் பண்ணல} இடையில் தொடங்கினால் தொடராக ud கொடுக்க முடியாமல் போய்விடும்.

Tnx :love:tnx :love: tnx

MILA
Neegga eluthunatha patekka aarambjjathala episode ennum patikkala so read pannittu varren dear
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top