ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் 25

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க:geek:

நேற்றைய epi ல நம்ம பானுமா சத்யாவ நார் நாரா கிழிச்சு துண்டு துண்டா வெட்டி பிச்சி குதறி எடுத்துட்டாங்க:p:D

என் reply களோடு 100 cmnt:giggle:
Anushka-Shetty-unseen-smile-high-resolution-hd-wallpapers.jpg


images (10).jpg

Mila's Jenma Jenmangalaanaalum En Jeevan Unnoduthaan 25

மறக்காம like பண்ணுங்க:love:
 

banumathi jayaraman

Well-Known Member
ஏன்மா மிலா டியர்?
இதெல்லாம் உங்களுக்கே
நல்லாயிருக்கா?
அந்த கோணல் மூஞ்சி கோமளவள்ளிக்கு
தண்டனை கிடைக்குமுன்னு பார்த்தால்
அவளோட புருஷன் சாதுவான மனுஷன்
செல்வராஜ்ஜை ஆஸ்பிடலில் படுக்க
வைச்சுட்டீங்களே?

அந்த அப்பாவி செல்வராஜ் உங்களுக்கு
என்னம்மா கெடுதல் செஞ்சார்?
இந்த ரோஜாவை நல்ல பெண்ணு-ன்னு
நினைத்தால் இவ்வளவு பீத்தல்
பெண்ணாக இருக்கிறாளே?
 
Last edited:

Chitrasaraswathi

Well-Known Member
இப்படி சிக்கனமான பதிவு போட்டு எங்களை தவிக்க விட்டுவிட்டீங்களேம்மா. இது சரியா, முறையாக. ம் காத்திருக்கிறோம் அடுத்த பதிவுக்காக
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top