P 11 Neengatha Reengaram

Advertisement

fathima.ar

Well-Known Member
அவளே பெர்லின் கேன்சல் பண்ணிடுவாளோ........
நன்றியாவது கடனாவது..........

அள்ளி அள்ளி வைத்துக் கொள்ளத் துடிக்கும் -
கதைசொல்லிச் சொல்லிப் பாடங்கள் படிக்கும்
துள்ளித் துள்ளி சின்ன உடல் நடிக்கும் -
கன்னம்கிள்ளிக் கிள்ளி மெல்ல மெல்லச் சிரிக்கும்

தொட்டுவிடத் தொட்டுவிடத் தொடரும்
கைபட்டுவிடப் பட்டுவிட மலரும்
பக்கம் வர பக்கம் வர மயங்கும்
உடன்வெட்கம் வந்து வெட்கம் வந்து குலுங்கும்........:p:p:p

:unsure::unsure::unsure:
 
Sundaramuma

Well-Known Member
அவ எதுக்குன்னு கேட்டதை மறந்துடீங்க .....கல்யாணம் அடுத்து திங்க் பண்ணினாள்னு தெரியலை.....அவளோட திட்டத்துல இது ( சங்கமம்) இருந்ததா ????

Ava site adikka thittame after settled in life thaaan..
Ithula ennga sangamam
 
Joher

Well-Known Member
அவ எதுக்குன்னு கேட்டதை மறந்துடீங்க .....கல்யாணம் அடுத்து திங்க் பண்ணினாள்னு தெரியலை.....அவளோட திட்டத்துல இது ( சங்கமம்) இருந்ததா ????

"எல்லாம் எல்லாமுமாய் ஒருத்தி வரணும்னு அவன் காத்திருக்க இங்கே ஒருத்தி plan போட்டு காத்திருக்கிறாள்......" Epi 10.....

பிளான் பண்ணாமல் கவுக்குறது தான் தாதா ஸ்டைல்.......
நதியின் ஓட்டத்தில் மருமகனும் சங்கமம்......:p:p:p
 
Sundaramuma

Well-Known Member
Ava site adikka thittame after settled in life thaaan..
Ithula ennga sangamam
"எல்லாம் எல்லாமுமாய் ஒருத்தி வரணும்னு அவன் காத்திருக்க இங்கே ஒருத்தி plan போட்டு காத்திருக்கிறாள்......" Epi 10.....

பிளான் பண்ணாமல் கவுக்குறது தான் தாதா ஸ்டைல்.......
நதியின் ஓட்டத்தில் மருமகனும் சங்கமம்......:p:p:p
:unsure::unsure::LOL::LOL:
 
Sundaramuma

Well-Known Member
எல்லாம் முடிந்த பிறகு பேசினா இன்னும் தப்பாகிடும் .....
அவன் தொடங்க........
may be ஜதி கடன் கனவு கினவுனு குண்டக்க மண்டக்க பேச......
தாதா டென்ஷன் கூட ஆகலாம்.......
 
Sundaramuma

Well-Known Member
முதல்லயே ஜதி பேசுறது நல்லதா இல்லை அப்புறமா .....
அவன் தொடங்க........
may be ஜதி கடன் கனவு கினவுனு குண்டக்க மண்டக்க பேச......
தாதா டென்ஷன் கூட ஆகலாம்.......
 
Joher

Well-Known Member
எல்லாம் முடிந்த பிறகு பேசினா இன்னும் தப்பாகிடும் .....

yes yes அவன் ரொம்ப hurt ஆகிடுவான்........
so இந்த இடம் தான் turning point.......

மருதுவின் கடனா........
இல்லை மருதுவின் கனவா......
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top