Sangeetha Jaathi Mullai 11

Advertisement

ThangaMalar

Well-Known Member
லென்ஸ் ன்னு சொன்னதும் கழட்டி கொடுக்க சொல்றான்...
அத வச்சி என்ன பண்ண போறான்...
 

Kalavalliram

Writers Team
Tamil Novel Writer
லென்ஸ் ன்னு சொன்னதும் கழட்டி கொடுக்க சொல்றான்...
அத வச்சி என்ன பண்ண போறான்...
இதுல அப்படி என்னதான் இருக்கு தன்னை கவரன்னு ஆராய்ச்சி பண்ணவா இருக்கும்:p
 

malar02

Well-Known Member
hi MM,
ஹா ஹா எப்போதும் எனக்கு மடியில் கனமில்லை அதனால் வழியில் பயமில்லை என்பது போல் நேரடி தாக்குதல்தான் வர்ஷ்விடம்
என்ன நீல கண்கள் மாயை கண்களா ?
அடேய் என்னடா பேசற பணம்தான் பிரதானம் என்று .... அவனுடைய உள்குத்து அவனுக்கு உறுத்துது
பாவம் ரஞ்சி நடுவில் எல்லருடைய நன்மைக்கவும் பேசறா
தவறும் தவறாகிவிட்ட கூடாதுனு முழு முனைப்பில் கள்ளன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top