Aahaa..!! Kalyanam - 8

Advertisement

kayalmuthu

Well-Known Member
டேய் உங்களுக்கே இது கொஞ்சம் overa இல்ல..
பாவம் அந்த புள்ள மேகலா
வெளில பதறி கிட்டு நிக்குது...
ஹா ஹா ஹா
மேகலா டென்ஷன் மாதிரி எனக்குன் டென்சன் ல பிபி ஏறுது da...
 

Joher

Well-Known Member
Tks சரயு.......

வீட்டுல வேணாம் சொல்றாங்க......
இவங்க நேரிலும் போனிலும் காதல் வளர்க்குறாங்க.......

சரயு வீட்டுல சொல்லி சீக்கிரம் சேர்த்து வச்சிடுங்க......
இல்லைனா வீடியோ conferencing கல்யாணம் பண்ணிப்பாங்க......

அப்புறம் கிடைக்கிற பவுனும் தேறாது......

மனசுக்குள் ஒரு புயல் மையம் கொண்டதே
அதன் பெயர் தான் என்ன
புயலுக்கு காதல் என்று பெயர் சொல்கின்றாய்
அடுத்த நிலை தான் என்ன
இந்த புயல் இன்று கரை கடந்தால் என்ன
என்னென்ன ஆகும் என்னென்ன ஆகும்
பூகம்பம் நேரும் பூவில் பூகம்பம் நேரும்........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top