Sarvam Sakthi Mayam 9

Advertisement

umaradha

Well-Known Member
Romba manasukku kashtamaa irukku. Ennavo naan oru penna irundhum aen Vallabhan feelings jaasthi puriyaradhu Archanavudaiyadha vidanu naane enakku kelvi kettukkaren. Archanavodu tharappu feelingsum nyaayam thaan. Niraya pengal amma appavidam love solla mufiyaama kashta padaraanga. But kalyaanam pannnadhukku appuram thiruppi loverodu seruven sollaradhu thappu dhaane.
Vallabhan manasula Archanavukkaaga feelings vandhaachu. Archanavum maaranum.
 

Manimegalai

Well-Known Member
சொன்னாலும் பார்க்க போறதில்லை......

Lyrics search போட்டு பார்த்துக்கிறேன்.....

Ok...... யாரு இன்பமாக இருக்கிறார் இங்கே????:unsure:
ரொம்ப உருகிப் போற
மாதிரி வரிகளா இருக்கு..
அதுவும் கவிப்பேரரசுவோடது:love:
ஆனால் பவி நம்ம
வல்லப்கு எப்படி பொருந்தும்:unsure:
 

Manimegalai

Well-Known Member
கதை படிப்பது இன்பம்...எப்ப யூடி வரும்னு எதிர்ப்பார்க்கிறோம் இல்லயாக்கா ஆனா சக்தி க்கு துன்பம் ....வரலன்னாலும் கவலை....அவன் வந்தாலும் கவலை...அதான் இன்பமாய் துன்பம் செய்கிறான்..:love::love::love::D
பார்க்க மாட்டீங்களா ஏன்..? Why?? யுவன் இசையில.....பாடியவர்கள் செம...வாய்ஸ்....you will miss it...ponga...:devilish:
பார்த்தாச்சு பவி..
சூப்பர்..
வரிகள் பிரமாதம்..
 

Joher

Well-Known Member
என்ன ஒரு யோசனை..கை துடைப்பதால் கவிதை ஒன்று வரும்னு இப்பதான் தெரிகிறது:ROFLMAO:


காதல் ஒன்றும் சுத்தம் கித்தம் பார்ப்பதில்லையே
எச்சில் கூட புனிதம் ஆகுமே......

துடைப்பதுக்கென்ன
துடப்பதுக்கே கவிதை வரும்......
 

Joher

Well-Known Member
கதை படிப்பது இன்பம்...எப்ப யூடி வரும்னு எதிர்ப்பார்க்கிறோம் இல்லயாக்கா ஆனா சக்தி க்கு துன்பம் ....வரலன்னாலும் கவலை....அவன் வந்தாலும் கவலை...அதான் இன்பமாய் துன்பம் செய்கிறான்..:love::love::love::D
பார்க்க மாட்டீங்களா ஏன்..? Why?? யுவன் இசையில.....பாடியவர்கள் செம...வாய்ஸ்....you will miss it...ponga...:devilish:

Flat ல audio கேட்கவே முடியல......
TV பாட்டை விட பேச்சு அதிகம்.....
செவிட்டு machine...... No.......
So சுத்தமா பாட்டு கேக்குறதே இல்லை.....

இன்னொரு reason.....
பாடகரின் குரலை மிஞ்சும் இசை (noise).....
ரொம்ப local வரிகள்......
அது எனக்கு பிடிக்கல......
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
காதல் ஒன்றும் சுத்தம் கித்தம் பார்ப்பதில்லையே
எச்சில் கூட புனிதம் ஆகுமே......

துடைப்பதுக்கென்ன
துடப்பதுக்கே கவிதை வரும்......
முத்திடுச்சு...:LOL::LOL::LOL:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top