ஜென்ம ஜென்மங்களானாலும் என் ஜீவன் உன்னோடுதான் teaser 1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
எங்க ஊரு தமிழே நாறி தான் கெடக்கு பனுமா இதுல தெக்கத்தித் தமிழ் பேசினேனா followers உருட்டு கட்டையோடு தான் follow பண்ணுவாங்க
சும்மா கொஞ்சம் என் ஆசைக்காக டீசெர் ல:p:p
ஆசைக்காக போட்டீங்களா?
அப்போச் செரி
உங்களோடது எந்த ஊருத்
தமிழும்மா, மிலா டியர்?
எவ்வளவு நாறுதோ அதுக்குத்
தகுந்த மாறி அவ்வளவுக்கு
சென்ட் போட்டுக்கலாம்ப்பா
So, you don't worry, மிலா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
எங்க ஊரு தமிழே நாறி தான் கெடக்கு பனுமா இதுல தெக்கத்தித் தமிழ் பேசினேனா followers உருட்டு கட்டையோடு தான் follow பண்ணுவாங்க
சும்மா கொஞ்சம் என் ஆசைக்காக டீசெர் ல:p:p
ஏம்மா உம்பட தமிழைத் தட்டிக்
கேட்ட சேச்சே, தட்டாமக் கேட்ட
பாவத்துக்கு எம்பட பேரை
இப்படிக்கா படுகொலை
பண்ணலாமா, மிலா டியர்?
நீங்க என்ன விசுவுக்கு
பக்கத்துக்கு வீட்டுலேயா
குடியிருக்கீங்க?
 

banumathi jayaraman

Well-Known Member
ஆமா புனிதா டியர் என்ன போடுவா எப்படி கோர்த்து விடாலாம்னே லேசர் லுக் விட்டுட்டு இருக்காங்க
இல்லையே?
எனக்கு சாதா லுக்குத்தானே
இருக்கு, மிலா டியர்
உசாரா இருங்க..:p
சப்போர்ட் கு நீங்களும் மகேஷ் sis இருக்கீங்களா
@Punitha M டியர்
@Mage டியர்
ஆமாம்ப்பா
அந்த பஸ்மிலா புள்ளக்கு
ஒன்னியும் தெரியாதாம்
மவுத்துல பிங்கர்ஸ் வைச்சாக்
கூட கடிக்க மாட்டாங்களாம்
நீங்க இரண்டு பேரும்
அவியளுக்கு துணைக்கு
வாங்கோ, புனிதா டியர்
and மகேஸ் டியர்
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஆசைக்காக போட்டீங்களா?
அப்போச் செரி
உங்களோடது எந்த ஊருத்
தமிழும்மா, மிலா டியர்?
எவ்வளவு நாறுதோ அதுக்குத்
தகுந்த மாறி அவ்வளவுக்கு
சென்ட் போட்டுக்கலாம்ப்பா
So, you don't worry, மிலா டியர்
ஏம்மா உம்பட தமிழைத் தட்டிக்
கேட்ட சேச்சே, தட்டாமக் கேட்ட
பாவத்துக்கு எம்பட பேரை
இப்படிக்கா படுகொலை
பண்ணலாமா, மிலா டியர்?
நீங்க என்ன விசுவுக்கு
பக்கத்துக்கு வீட்டுலேயா
குடியிருக்கீங்க?
இல்லையே?
எனக்கு சாதா லுக்குத்தானே
இருக்கு, மிலா டியர்


@Punitha M டியர்
@Mage டியர்
ஆமாம்ப்பா
அந்த பஸ்மிலா புள்ளக்கு
ஒன்னியும் தெரியாதாம்
மவுத்துல பிங்கர்ஸ் வைச்சாக்
கூட கடிக்க மாட்டாங்களாம்
நீங்க இரண்டு பேரும்
அவியளுக்கு துணைக்கு
வாங்கோ, புனிதா டியர்
and மகேஸ் டியர்
:D:D tnx banuma
 

banumathi jayaraman

Well-Known Member
ஆமா புனிதா டியர் என்ன போடுவா எப்படி கோர்த்து விடாலாம்னே லேசர் லுக் விட்டுட்டு இருக்காங்க
ஏங்கண்ணு மிலா டியர்?
எம்பட நல்ல கண்ணை
நொள்ளக் கண்ணா
மாத்தோறத்துக்கு எம்புட்டு
நாளா காத்துக்கிட்டு
இருக்கீங்க, மிலா டியர்?
நல்லா வருவீங்கம்மா
 

banumathi jayaraman

Well-Known Member
Nice teaser sis..
நீங்க ஸ்விம்மிங் பூல் பத்தி பேசுனதுமே பானுமா உங்கள காவேரி தண்ணி வரைக்கும் கோர்த்து விட்டுட்டாங்க..
:p:p
ஆமாமுங்கோ
எனிக்கு ஒரு டவுசர்
டவுட்டுங்கோ
கோர்த்து வுடுறது-ன்னா
இன்னாங்கோ?
நூல்ல இல்லங்காட்டி வயர்-ல
பாசிமணி, ஊசிமணி இத்தை கோக்குறதுதானே, புனிதா டியர்?
அத்தை இன்னாத்துக்கு காவிரி
வறோய்க்கும் இயு இயு-ன்னு
இயுக்குறீங்க?
 

mila

Writers Team
Tamil Novel Writer
இப்பம் இன்னாத்துக்கு இந்த
டாங்க்ஸுன்னு எனிக்கு
தெரிஞ்சே ஆவோணும்,
மிலா டியர்
எப்பயோ சொன்ன tnx கு இப்போ விளக்கம் கேக்குறீங்க
அவ்வ்வ்வ்வ்வ்வ்
எதுக்கு சொன்னேன்னு மறந்துட்டேன்
ஆகா tnx ஐ வாபஸ் வாங்கிக்கொள்கிறேன்
 

mila

Writers Team
Tamil Novel Writer
ஏங்கண்ணு மிலா டியர்?
எம்பட நல்ல கண்ணை
நொள்ளக் கண்ணா
மாத்தோறத்துக்கு எம்புட்டு
நாளா காத்துக்கிட்டு
இருக்கீங்க, மிலா டியர்?
நல்லா வருவீங்கம்மா
அப்படியா சொன்னேன்
கூர்மையான பார்வைன்னு நல்ல விதமால்ல சொன்னேன்
பச்சை புள்ளய இப்படி வைறீங்களே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top