Ramya Rajan's Pani Sinthum Sooriyan

Advertisement

Bharathi selva

Well-Known Member
I appreciate Aparna. Karthik oda friendship a respect pannita atha mathiri invite pannathavanga veetla pattum padama irunthutu vanthuta. Inthe Akila our thanks kooda solala avaluku atha vida enamo kalyanam ishtam ilama panra mathiri Karthik kitte vaya paru.
 

Sainandhu

Well-Known Member
அபர்ணா balanced ஆ நடந்துகிறாள்...
யாருடைய உணர்வுகளையும் புண் படுத்தா வண்ணம்,...


ராம், அகிலா உணர்வுகளையும் புரிந்து கொள்ள முடிகிறது...
Can’t blame them for not inviting Aparna....
 

Suvitha

Well-Known Member
ராம்-அபர்ணாவோட நடவடிக்கை ரொம்பவே matured ஆக இருக்குது...

ராம்/அகிலா தன்னை function க்கு invite பண்ணாததுனால அங்க சாப்பிடாத அபர்ணாவின் சுயமரியாதை க்கு ஒரு சபாஷ் போடலாம்..

இந்த epi யில் கார்த்திக் அம்மா சுஜா ரசிக்கவைக்கிறாங்க..
 

Lalitha Jagan

Well-Known Member
Superb update Ramya, this is what we expect from Aparna,

Suja mam you are rocking...
Karthik, congrats man... waiting for your action and Akila's reaction... and Ram's counter action....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top