இரட்டுறமொழிதல் :: அத்தியாயம் 1

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
ஆதி தலை full ஆ ஷிஞ்சான் கொம்பு இருக்குமே....
நானும் ஒன்னு வைக்கிறேன்......

உன் பேரு அலம்பல் தங்கல......
கொஞ்சம் வாயில் நுழையுற மாதிரி வைக்க வேண்டாமா????
Waiting for இளம்பருதி IPS......

டெய்லி epi வருமா?

:D:D வாங்க சிஸ் ...

2-3 நாள் இடைவெளி ல epi வரும்.
கதை முடியும்போது இவங்க உங்க மனசுல நிப்பாங்க-ன்னு நம்பறேன். அதுக்கு முயற்சிக்கிறேன்.

அடுத்த எபி சனிக்கிழமை..

நன்றி..
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
ஆதி தலை full ஆ ஷிஞ்சான் கொம்பு இருக்குமே....
நானும் ஒன்னு வைக்கிறேன்......

உன் பேரு அலம்பல் தங்கல......
கொஞ்சம் வாயில் நுழையுற மாதிரி வைக்க வேண்டாமா????
Waiting for இளம்பருதி IPS......

டெய்லி epi வருமா?

பேரு வைக்கறது எனக்கு கொஞ்சம் பிரச்சனைதான் ஜோ..
மல்லி மேம் கேரக்டர்ஸ் நேம் தான் மைண்ட்-க்கு வரும் ...
கொஞ்சம் மெனக்கெட்டு நான் படிச்ச கதைகள்-ல்ல இல்லாத , எனக்கு நினைவில் இருக்கற எந்த பேரும் இல்லாம, தேடி பேர் வச்சேன்..

பழகிடும்...:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top