Ramya Rajan's Pani Sinthum Sooriyan 15

Advertisement

Bharathi selva

Well-Known Member
Nice ud Rams.ithu enna puthu twist inthe athithya ennatha panni vaika porano.
Why don't aparna change herself. Ipidi elarayum kashtapaduthura love thevaya. en ram ammaku mattum ila aparna parents kum thane ketta peru varum. Avanga veetu ponnunga3ellam ipidi panakara veetu pasangala mayaki kalyanam4pannuvanganu thana pesuvanga. Why don't she understand
 

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
அழகா இருக்கானு ஒரு சுயநலவாதி ஹீரோயின் ஆக முடியாது hero um அப்பிடித்தான் நீங்க திட்டு வாங்குறத மாத்த முடியாது because this heroniku chareter illa just அழகு அவ்ளோதான்
En apdi solrenga
 

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
அவங்க எல்லாம் என் பொண்ணை நீலிமா கூட compare பண்ணினா..
நான் ராமை அவங்க அப்பா கூட ஒப்பிட்டு தான் பார்ப்பேன் என்று சுகன்யா சொல்லுவதனன் மூலம் அவங்க ஆதங்கம் புரிகிறது..
Correct uh
 

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
ராமிற்கு வில்லன் ஆதியா?ஆனாலும் அபர்ணா மாறமாட்டாள்.ஆதி நீ அவ அப்பா அம்மாவிடம் பேசி இருந்தால் கூட பரவாயில்லை.நீ நீலிமா கூட கூட்டு சேர்கிறாய். நீலிமா போல இவளும் இருப்பாள் என்று நினைக்கிறாயோ.
Enakum andha doubt thaan
 

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
Idhuku orey vali Ram amma Ram oda situation ah purinjukanum.
I think in the end she will come to accept this relationship.
Because in the end, her son's happiness matters to her.That decision will be influenced when Akhi refuses to marry citing her failed marriage
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top