நேசம் மறவா நெஞ்சம்-23Nesam Marava Nenjam

Advertisement

Chittijayaram

Well-Known Member
Thala deepavali azhaga arambamachi, aduvum muthathoda start super pa Kanna, vasu dan kd nu partha avan thambi adaivida kevalama erukan ivanumga la veetlaye vida kudadu, ram Mallika va nalla velai vangarapa, kayal un akka va saravedi pola vedichitiye ma sema, nice epi mam happy reading mam thanks.
 

Suvitha

Well-Known Member
அருமையான பதிவு சகோ..
இரண்டு மூனு அக்கா தங்கை இருக்கிற வீட்டில் தீபாவளி க்கு அந்த பெண்கள் தங்களின் கணவருடனும்,புகுந்த வீட்டு சொந்தங்களுடனும் விருந்தாட வந்தால் நடக்கும் நிகழ்வுகளை அழகாக காட்சி படுத்தியிருந்தீங்க சகோ..
அதுவும் அந்த சுதா மாதிரி பகட்டுக்கு ஆசைபடும் பெண்களும் அந்த கூட்டத்தில் இருந்து விட்டால் பிரச்சினைகளுக்கு பஞ்சமே இல்லை...

கயலின் கொழுந்தன்கள் மற்றும் மாமியாரின் மீதான பாசமும்,குடும்பத்தோடு இணைந்து வாழ நினைக்கும் குணமும் அருமை..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top