E62 Sangeetha Jaathi Mullai

Advertisement

Jansi

Member
Excellent sis...

Yes itai munne kuripidapave yeto drugs nu tonuchu...

Itu varai unga stories 3 taan padichiruken incl SJM ....last time unga writing style patti yosichidu irunten.
I dont know im right or wrong.

Neenga strong aa charecters uruvaakureenga, then katai atan pokkil antanta charecters move senjudu poratu....kaddupadutaamal atan pokil iyalbaa katayai nagartareenganu.

Niraya kuddi kuddiya sollapadaata vishayangal iruku including Varshi amma story ( atu storyla varuma? Oru doubt), Ranjani marriage life...etc.

Eagerly waiting for the next update
 

Ansadoss

Well-Known Member
Neenga jallikattu support aa against aa!?
நிச்சயம் Support தான் எதிர்த்தால் நான் எப்படி தமிழச்சியாக இருக்க முடியும்? உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்யும் விவசாயக் குடியில் பிறந்தவள் நான். எத்தனை கஷ்டம் வந்தாலும் எங்களின் மாடுகளை அடிமாடுகளாக விற்றதில்லை (இறைச்சிக்காக). இன்னும் ஒரு தகவல் சொல்லவா எனது 12வது வயதில் கலப்பை பிடித்து ஏர் உழுதிருக்கிறேன். எங்கள் வீட்டில் நான் சிறுமியாக இரருந்த போது 30 மேற்பட்ட மாடுகள் இருந்தன அவர்கள் அனைவருக்கும் பெயர் உண்டு.
 

Ansadoss

Well-Known Member
பொன் மாரி.........
எங்கம்மா போயிட்டீங்க....
மல்லிகா P 63 போடப் போறாங்க.....
ஓடி வாங்க....​

பொன்னும்மா யாரு? நாம சொன்னா வந்துடுவாங்களா? ஏதோ பண்றாங்கப்பா. மல்லிய கவனிக்க ஆள் வச்சிருக்காங்களோ:( இல்ல ஏழாம் அறிவு ஏதும் இருக்குமோ!?:p:p:D:D
 

Hema27

Well-Known Member
நிச்சயம் Support தான் எதிர்த்தால் நான் எப்படி தமிழச்சியாக இருக்க முடியும்? உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனம் செய்யும் விவசாயக் குடியில் பிறந்தவள் நான். எத்தனை கஷ்டம் வந்தாலும் எங்களின் மாடுகளை அடிமாடுகளாக விற்றதில்லை (இறைச்சிக்காக). இன்னும் ஒரு தகவல் சொல்லவா எனது 12வது வயதில் கலப்பை பிடித்து ஏர் உழுதிருக்கிறேன். எங்கள் வீட்டில் நான் சிறுமியாக இரருந்த போது 30 மேற்பட்ட மாடுகள் இருந்தன அவர்கள் அனைவருக்கும் பெயர் உண்டு.
Super mam...ennakelam andha chance kedaichuthu illai:( yen vedikai kuda parthathu kidayathu...TV le parthathu dhano_O
 

ThangaMalar

Well-Known Member
பொன்னும்மா யாரு? நாம சொன்னா வந்துடுவாங்களா? ஏதோ பண்றாங்கப்பா. மல்லிய கவனிக்க ஆள் வச்சிருக்காங்களோ:( இல்ல ஏழாம் அறிவு ஏதும் இருக்குமோ!?:p:p:D:D
Yes Ansa
கண்டிப்பா ஏதோ பண்றாங்க.....
ஏழாம் அறிவு, பத்தாம் அறிவு கூட இருக்கலாம், பொன்ஸ்க்கு... :D
 
S

semao

Guest
Here comes the 62 episode and end of part two..

Yes its turning big.. i dont know whether i am dragging the story

Aanaa ippadi thaan varuthu.. i am out of control

And how come this suddenly nnu ninaikkaatheenga, story oda previous episodes la irunthae

hints koduthu irupppaen..

Thanks for the wonderful support and encouragement,

EPISODE 62 PART ONE

EPISODE 62 PART TWO

EPISODE 62 PART THREE

SARIYAA VANTHIRUKKAA THERIYALAI, EAGERLY WAITING TO KNOW FROM YOU ALL


nice
varshini in full form expecting more from her
pavam vishwa
he has to face the truth
 

banumathi jayaraman

Well-Known Member
பொன்னும்மா யாரு? நாம சொன்னா வந்துடுவாங்களா? ஏதோ பண்றாங்கப்பா. மல்லிய கவனிக்க ஆள் வச்சிருக்காங்களோ:( இல்ல ஏழாம் அறிவு ஏதும் இருக்குமோ!?:p:p:D:D
Hei Ansa dear, super, super pa
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top