E62 Sangeetha Jaathi Mullai

Advertisement

Sundaramuma

Well-Known Member
actually meendu varuvaanaa pakkathula meettu varuvaaanaa pottirukaen
inga update potta piragu
aanaa inga maaththalai

எஸ் மீண்டு வருவானா? மீட்டு வருவானா?

அண்ட் டேப்லெட்ஸ் மட்டும் தான் குடிக்கற மாதிரி எல்லாம் எழுதியிருக்க மாட்டேன் அது வரவும் வராது... ஷி இஸ் நாட் அவுட் ஆப் வே... ஆனா இதுவும் ஒரு எக்ஸ்ட்ரீம் தானே

Yes....Yes..... We agree:):):):)
Thank for the reply.Mallika :D:D:D:D
 

Adhirith

Well-Known Member
Athu mattum illai........
Avan eppadi panam panna poran ?????
should be fast ....... time running out..............
Mallika avan jaicha than Varshini .......
So, oru 200 -300 koodi 6 masathula panna oru vazli sollunga pa.....

போங்கப்பா,அவனுக்கு ஏற்படப்போகும் அடுத்தடுத்த அதிர்ச்சிகளை
ஜீரணிக்கவே அவனுக்கு 6 மாதம் ஆகும்.

இதுல ஈசியா 200-300 கோடிக்கு வழி கேட்கிறீங்க...
ஒரு பக்கம் பார்த்தா கஷடமாதான் இருக்கு...
ஒன்றும் செய்ய முடியாத நிலையில் அவன் இருப்பதும்
எனக்கு பிடித்துள்ளது...:p:D
 

Sundaramuma

Well-Known Member
episode 62... than part end madri irukku.
Andha self analysis........

"piditha pidikkavillaiya endra yosanaiil nadandha thirumanam... adhai pidithadhaga
matri kolla vendum endra ennam mattumae Eshwar-ku pradhanamaga irundthirukka vendum"

Varshini than appadi ninaichadha vandhadhu. ippo adhu Eshwar?????
ore kulappam........:(:(:(:(:(

வர்ஷினிதான் அப்படி நினைத்தாள்.
இந்த திருமணத்தை பிடித்த மாதிரிக்கும்,
ஈஷ் பிரதானமாக இருந்திருக்க வேண்டும்-
இரு வரிகளுக்கு இடையில் something is missing.
நம்மை குழப்புவதற்காகவே மல்லி இப்படி கொடுத்து இருக்கலாம்...:p

"piditha pidikkavillaiya endra yosanaiil nadandha thirumanam... adhai pidithadhaga
matri kolla vendum endra ennam mattumae Eshwar-ku pradhanamaga irundthirukka vendum"

This lines bothering me again. " pidithadhaga matri kolla vaikka vendum" than varanuma illaiya ????
"VAikka" missing????
Naan ninaikkiradhu sariya-nu theriyalai.......
Help.......
 

Adhirith

Well-Known Member
Aanalum Mallika-ku indha oravanjanai aagadhu pa..........:eek::eek::rolleyes::rolleyes::rolleyes:
Varshini-ya kandukavae illai.....

உமா,நான் எந்த அர்த்தத்தில் எழுதினேனோ,
அந்த point ஐ சரியாக பிடித்து,
மல்லியிடமிருந்து பதிலும் வாங்கிட்டீங்க....
:D:D
 

Adhirith

Well-Known Member
actually meendu varuvaanaa pakkathula meettu varuvaaanaa pottirukaen
inga update potta piragu
aanaa inga maaththalai

எஸ் மீண்டு வருவானா? மீட்டு வருவானா?

அண்ட் டேப்லெட்ஸ் மட்டும் தான் குடிக்கற மாதிரி எல்லாம் எழுதியிருக்க மாட்டேன் அது வரவும் வராது... ஷி இஸ் நாட் அவுட் ஆப் வே... ஆனா இதுவும் ஒரு எக்ஸ்ட்ரீம் தானே

நன்றி...:)
 

Sundaramuma

Well-Known Member
போங்கப்பா,அவனுக்கு ஏற்படப்போகும் அடுத்தடுத்த அதிர்ச்சிகளை
ஜீரணிக்கவே அவனுக்கு 6 மாதம் ஆகும்.

இதுல ஈசியா 200-300 கோடிக்கு வழி கேட்கிறீங்க...
ஒரு பக்கம் பார்த்தா கஷடமாதான் இருக்கு...
ஒன்றும் செய்ய முடியாத நிலையில் அவன் இருப்பதும்
எனக்கு பிடித்துள்ளது...:p:D

Enakkum than..... Well......
Nallavan.... vallavan... naalum therijavan....
enna panuran-nu parkalam......:D:D:D:D
 

Adhirith

Well-Known Member
"piditha pidikkavillaiya endra yosanaiil nadandha thirumanam... adhai pidithadhaga
matri kolla vendum endra ennam mattumae Eshwar-ku pradhanamaga irundthirukka vendum"


This lines bothering me again. " pidithadhaga matri kolla vaikka vendum" than varanuma illaiya ????
"VAikka" missing????
Naan ninaikkiradhu sariya-nu theriyalai.......
Help.......

Yes, me also want clarification.
Malli,pl help....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top