E62 Sangeetha Jaathi Mullai

Advertisement

arunavijayan

Well-Known Member
ஈஷும் ஒரு காரணம்..நல்லா தெரிஞ்சுகோங்க..ஈஷும் ஒரு காரணம் ...
பணம் பணம் பணம் மட்டுமே மிக முக்கிய பிரதான காரணம்...

பணம் இருப்பதால் தான் போதையில் மிதந்து இருக்கா...பார் போய் குடித்தும் இருக்கா...நாம் மத்தியதர மக்கள் சாதாரணமா பார் உள்ள போவோமா????

அவளின் வளர்ப்பும் ஒரு காரணம்...வளர்ந்த சூழ்நிலையும் ஒரு காரணம்..பிறப்பும் ஒரு காரணம்..ஏன் ஈஷ் தந்த பாலியல் தொந்தரவை தாயிடம் சொல்லி இருப்பா,நல்ல தாய் அமைந்து இருந்தா..இல்லை கண்ணியமான தகப்பன் இடம் சொல்லி இருப்பா..இரண்டும் அமையாத பெற்றோரே சிறந்த காரணம்....

கையில் பணம் இல்லேன்னா அவள் தனிமையை வேறுவழி நோக்கி சென்று இருப்பா..தியானம் சென்று இருப்பா...கோவில்களுக்கு சென்று இருப்பா..ஏன் புத்தகங்களை தேர்ந்து இருப்பா...

இதை சொல்லிதர பெற்றோர் இல்லை..நல்ல நண்பர்கள் இல்லை...
உன் நண்பன் யாரென்று சொல்..நீ எப்படிபட்டவன் என்று நான் சொல்வேன்..ஒரு வாக்கு மொழி உண்டு...

உயர்ந்த நிலை பணம் இருப்பதால் தேர்ந்தெடுப்பது அசாத்திய போதை மருந்து..
தாழ்ந்த நிலை இருப்போர் அதற்கேற்றார் போல் கஞ்சா,குடி..இருக்கவே இருக்கு பான்பராக்....
அவரவர் கையில் உள்ள பணம் போன்று போதை பொருளை தேர்ந்து எடுக்க வழியா இல்லை பூமியில்???
Yes malli would mention this in 52nd episode that esh but not only esh is the reason for her behaviour
 

arunavijayan

Well-Known Member
In 52nd episode, அவனுக்கு புரியவில்லை ஆனால் புரியும் போது? அவனை அவனால் மன்னிக்கவே இயலாது.
யாரிடமும் எதுவும் சொல்லாமல் தானே விஷயங்களை பார்த்துக் கொள்ளும் அவளின் மனப் பக்குவம் பல எதிர் மறை விளைவுகளுக்கு பந்த கால் நட்டு விட்டது என புரிய வில்லை. ஆனால் அது அவனால் மட்டும் என்று சொல்ல முடியாது. ஆனாலும் அவனும் உண்டு அதில்.
 

Sundaramuma

Well-Known Member
Ellorum Stop .....stop.......
Varshini drug addict appadi-nu ennga varuthu............
1 and 1/4 years........... total 10 -12 days tablet eduthu irukka.........
So romba mana aluztham irukkum podthu mattum.......
Ava kudichadha enga varudhu Guys?????
please point out to me............
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top