Thuli kathal keten...6

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
hi dears...

thank a lot for ur support n comments..

ha ha ha ACP sir pavam than enna seyya....

love vanthale konjam pattu thaane aaganum...

then dears ithu short story illa... monthly ithe story a short a vera matri mudichu koduthutten..

but irunthalum intha kathai ennai thunga vidama panichut... so konjam konjina edit pani im going to give konjam periya kathai..

keep reading n supporitng
 

aravin22

Well-Known Member
Hi mam


கோதாவரி & மஞ்சு இவர்கள் இருவரும் வந்து என்ன முடிவெடுக்கப்போகின்றார்களோ.


நன்றி
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
Hi mam


கோதாவரி & மஞ்சு இவர்கள் இருவரும் வந்து என்ன முடிவெடுக்கப்போகின்றார்களோ.


நன்றி

ena ena nadakumo paarklam...
 

Chithukumar

Well-Known Member
நல்ல பதிவு. ரொம்ப நல்ல பையனா இருக்கான் சரவணன்.போலீஸா இருந்தாலும் இளகிய மனசு. சென்னையிலே போஸ்டிங் செம. வேலைக்கு வேலையும் ஆச்சு. ரொமான்ஸ்க்கு ரொமான்ஸ் ஆச்சு. ஆனாலும் பையன் காதல் கடலில் மூழ்கிட்டான்.
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
நல்ல பதிவு. ரொம்ப நல்ல பையனா இருக்கான் சரவணன்.போலீஸா இருந்தாலும் இளகிய மனசு. சென்னையிலே போஸ்டிங் செம. வேலைக்கு வேலையும் ஆச்சு. ரொமான்ஸ்க்கு ரொமான்ஸ் ஆச்சு. ஆனாலும் பையன் காதல் கடலில் மூழ்கிட்டான்.

ha ha ha kathal kadal a moolkinaangalaanu adutha epi la theriyummeee
 

Lalithaganesan

Well-Known Member
சரவணனின் ப்ளானிங் சூப்பர்....ஆனால் அனியாயமா இப்பிடி போஸ்டிங் போட்டாங்களே......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top