Koottukkul oru pattaampoochchi-18

Advertisement

shanadevi

Writers Team
Tamil Novel Writer
Hi mam super rumba happy Varun Dan mappillai, Enna magic pannan Varun, sema pa gundamma va summa vida kudadu, Susi ya evlo torcher panna,Varun na parthale odanum gundamma, Susi ya innum meratara, Susi nee bayapadara Varun kitta ellam sollu unaku help pannuvan, nice epi mam happy reading wait for next epi thanks.
hi dear... ha ha ha ha ha.... varun ena pannunan seekeram theriya varum dear....
kandipa gundama nala vangi katikuva dear...
antha gundamaku ennum varun ah pathi therla atan wanted ah vanthu attendance potutu poguthu dear....
thanks dear... ennum konja nerathula adutha update poturuven dear....
 

banumathi jayaraman

Well-Known Member
சுசிதாரணிக்கு மாப்பிள்ளையாக
சிவகாமி தேர்ந்தெடுத்த
ஆதர்ஷ் என்னவானான்?
மண்டையைப் போட்டு
விட்டானாப்பா, ஷணா டியர்?
ஆதர்ஷ் மாப்பிள்ளை, எப்படி
மாறினான்?
எப்படி சூரஜ்வர்மன்
மாப்பிள்ளையாக வந்தான்,
ஷணாதேவி டியர்?
 
Last edited:

shanadevi

Writers Team
Tamil Novel Writer
Sema UD.... I jolly jolly...nan sona mari varun thane maplai....supere....epad avan appa amma othukitanga...ankitha enana....epadyo susiku oru nalathu nadanthuruchu.....athy pothum.....keep rockinggg good girl.....
thanks dear....:):):)
ama dear... happy ah dear...??
avanga appa amma, ankitha epadi othuketannu ennum rendu update la therinjudumnu ninaikuren dear.... thanks dear...:):):)
 

banumathi jayaraman

Well-Known Member
இத்தனை நாளாக கடித்து
குதறாத குறையாக, சுசியை
வெறுத்த வருண்சூரஜ்வர்மன்
இப்போ மட்டும் எப்படி
திடீர்-னு அவளை கல்யாணம்
செஞ்சுக்கிட்டான்-ப்பா?
எந்த போதி மரத்தடியில்
இவனுக்கு ஞானோதயம்
பிறந்து சுசிதாரணி,
நல்லவளாக வருணின்
கண்ணுக்கு தெரியுறாள்,
ஷணா டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top