full link puthu vellam neenthi paarpom

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Sure pa. Paper copy amma vangi vaippanga.
Book veli varum date sollunga pa.
Weekend padikka porean.:):):):):)

புத்தகம் வெளி வரும் அளவு ..பெரிய ஆளா .....நான் நீங்க வேற.
போன வருடம் ,தோற்றுப் போய் ,சுற்றிலும் அடி வாங்கியதை விட்டு ,வெளியே வர ......எனக்கு பரிச்சயம் இல்லா துறையை எடுத்தேன்....
இன்று உங்கள் வாழ்த்துக்கள் , கருத்துகள் என உயிர்த்து இருக்கிறேன் உமா .நன்றி.

பெண்மையில் எபிலாக் போடும்போது ,அடுத்த கதை தலைப்பு சொல்லி இருக்கிறேன் .....நீ பார்க்கவில்லை போல .........அதனால் என்ன இங்கேயும் சொல்லிடலாம் ............ஓகே .நன்றி உமா.
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஹாய் friends ,

ஒரு வழியாக என் முதல் கதையை வெற்றிகரமாக முடித்துவிட்டேன்.
உங்களை எல்லாம் நானும் ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப மிஸ் பண்ணுவேன் .......சீக்கிரம் வந்து விடுவேன்.
ஒரு மகிழ்வான செய்தியும் தருகிறேன் ........

என் அடுத்த கதைக்கான தலைப்பு ...........
கனவுகளின் சுயம்வரமே ...............

பொங்கல் முதல் தொடங்குகிறேன் ...........TILL THAT ,I SAY...BYE ……BYE ……….SEE YOU.

இது தான் உமா.
 
jass

Well-Known Member
முதல் கதையின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் பொன்ஸ்.
இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை, லிங்க் இருக்கும் அல்லவா இன்னும் இரண்டு வாரங்களுக்கு???
நான் கடிவாளம் கட்டிக்கொண்டு இருப்பவள், இன்று தான் forum main பக்கமே பார்த்தேன், பொன் மாரியம்மாள்!!!! நிறைய வருடங்களாக உங்களை கமெண்ட் செக்ஷனில் பார்த்து இப்பொழுது எழுத்தாளர் அவதாரம் காண மகிழ்ச்சி.

கதை புத்தக வடிவில் வர வாழ்த்துக்கள். பெரிய ஆள் இருந்தால் மட்டுமே கதை புத்தகமாக வரவேண்டுமென்று இல்லை என்பது ஆரம்பகால எழுத்தாளர்களே சாட்சி.
ஒரு மாற்றத்துக்காக எழுத ஆரம்பித்து உள்ளீர்கள் அந்த மாற்றமே உங்களை அடுத்த பரிமாணத்துக்கு அழைத்திருக்கிறது , தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி .
 
Durga Elango

Well-Known Member
Nice story.... Kutties bonding super.... Thengam padikurapa happy ya iruku but few people than attachment ah irukanga... few people are don't open the door in apartment... .Story concept was very nice... Thanks for giving
 
hi jass,
நன்றி மா.
கண்டிப்பாக இருக்கும்.
உனக்கு நேரம் கிடைக்கும்போது படி ....படித்த பின் உன் கலாட்டா கால்ய்ப்புக்கு இப்ப இருந்தே காத்திருக்கிறேன்.பிளஸ் மைனஸ் எல்லாம் சொல்லலாம்.
நான் கமென்ட் போட்டது போய் ......ud போட்டு விட்டு cmts க்கு காத்திருப்பது ,பரீட்சை பேப்பர் கையில் பெறுவதை விட ...திக் ..திக்.
ஏதோ பாசாயிட்டேன் என்று நினைக்கிறேன்.
நன்றிமா. புத்தகமாக படிக்க நிறைய இங்கே அருகில் உள்ள வாசகர்கள் இருக்கிறார்கள்.வரட்டும் ...என் இரண்டு அம்மாக்களுக்கும் முதலில் தரனும் ..பிரிண்ட் எடுத்தாவது.
மாற்றம் ..நிச்சயமாக ....இயக்குகிறது.
நன்றி ஜாஸ்.
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Nice story.... Kutties bonding super.... Thengam padikurapa happy ya iruku but few people than attachment ah irukanga... few people are don't open the door in apartment... .Story concept was very nice... Thanks for giving
ஹாய் துர்கா ,
நன்றி மா.
மாமி மாதிரி வயது உள்ளவர்கள் இன்னும் அப்படிதான் இருக்கிறார்கள்.
நான் சிறுவயதில் இது போல் காம்பவுண்ட் வீட்டில் வசித்தவள்.
இன்று நம் பிள்ளைகள் .......இழந்த சுகம்.
நன்றி மா.
 
shankarikrishna

New Member
Hi pons,
Happy to see u as a writer. Congrats . I had read ur comments in many blogs.
Thanks for giving a nice story .
It remembered me my childhood days ,my grandparents lived in house like this where we used to go during holidays. (80s) Dont know still these type of houses exists (mey be changed as flats)and even if it so people's mentality is not broader as those days.:)
U have touched almost all problems in life using different characters..
Suspense about jahir character came out very well.
Obviously ur first attempt is a successful one.

All the best for ur next story and eagerly awaiting for the same
:):)
 
ஹாய் சங்கரி,

நன்றி தங்கள் வாழ்த்துக்கு.
சின்ன வயது நாட்களை நினைவு படுத்தியதா ? நன்றிமா.
இபோழுது வீடுகள் மட்டும் ,மக்களும் மாறிட்டோம்.
நாகரீகம் என்ற போர்வையில் ரெம்ப மாறிட்டோம்.
ஜாகீர் பாத்திரம் suspense நல்லா இருந்துச்சா ..நன்றி.
முதல் முயற்சியில் பாஸாகிட்டேன் .மகிழ்வாக இருக்கிறது சங்கரி.
நன்றி மா ...
ஆர்வமான காத்திருப்புக்கு நன்றி.
சீக்கிரம் வர முயற்சிக்கிறேன் மா.
thanks for your lovely and beautiful cmts.
you notice all points.it is very enthusiastic comment ma..thanks a lot.
 
banumathi jayaraman

Well-Known Member
Hei Pons dear, thank you paa
IRUKKANKUDI MARIAMMAN rombavae famous-aana swami aaiytriyae!
and also ennoda ista theivam, ennoda intha good life-yae, by the gift of Mariamman than pa
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Hei Pons dear, thank you paa
IRUKKANKUDI MARIAMMAN rombavae famous-aana swami aaiytriyae!
and also ennoda ista theivam, ennoda intha good life-yae, by the gift of Mariamman than pa

ஹாய் பானு,
மாரியம்மன் தெரியுமா ? சூப்பர்.
இஷ்ட தெய்வம் வேறையா ?
எங்க அய்யம்மா இருக்கும் போது மாதம் ஒரு முறை போவோம் ,
சோறு கொண்டு போய் சாப்பிட்டு,தங்கி வருவோம்.
அப்ப ஆற்றில் குளிப்பது சூப்பர் ஆக இருக்கும்.
நாங்களே குடிக்க தண்ணீர் ஊற்று தோண்டி எடுப்போம்.
ரெம்ப பிடிக்கும் ..இப்ப அப்படி இல்லை .
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top