Vijayalakshmi Jagan's Neerum Neruppum 42

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
குருமூர்த்தியை,
இவ்வளவு சீக்கிரம்,
மாப்பிள்ளையா,
தாட்சாயிணியம்மா
ஏத்துக்கிட்டதிலே,
எனக்கும் ரொம்பவே
சந்தோசம், விஜி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
மகளின், மனமறிந்து
நடக்கும் தாய்,
தாட்சாயிணியம்மா,
வாழ்க, வாழ்க,
விஜி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
என்னதான், சம்மதம்
கொடுத்திட்டாலும்,
வருங்கால மாமியாரின்
வார்த்தைகளை,
வேதமாக மதித்து,
இந்திராவை விட்டு விலகி,
சென்னை சென்ற எங்க
குருமூர்த்தி, நிஜமாகவே
ஒரு ஜெம் ஆப் பர்சன் தான் பா,
விஜி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ராத்திரி, பன்னிரண்டு மணிக்கு
கட்டிக்கப் போறவளை,
சேஃபா தங்க வைச்சுட்டு
தான், அங்கேயிருக்காமல்
விலகிப் போகும்
கண்ணியமான ஆண்கள்
வெகு குறைவு தான்,
விஜி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
குருவின், கண்ணியம்
என்னை வியக்க
வைக்கிறது, விஜி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
இவ்வளவு பணக்காரனா
இருந்தும், அந்த விக்ரம்
போல, தப்புத் தண்டா
ஏதும் பண்ணாமல்,
குரு டியர் கண்ணியமா,
கட்டுப்பாட்டுடன்
இருக்கிறானே,
விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
அந்த கௌதம்,
கிடைத்தானா?
இல்லையா?
அவனை குரு,
என்ன செய்தான்=னு
இன்னும் நீங்க
சொல்லவேயில்லையே,
விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
கௌதமை, குரு
என்ன செய்தான்=னு,
எப்போ வந்து
சொல்லுவீங்க=ன்னு,
ரொம்பவே ஆவலாக
இருக்குப்பா,
விஜி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top